Pages

Sunday, 26 February 2017



நமது தோழர்கள் S. நரசிம்மனும், S. சிவசங்கரனும் ரிஷிகேஷ் மற்றும் இமயமலை பகுதிகளுக்கு யோகா மற்றும் ஆழ்நிலை தியான கலைகள் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பிப்ரவரி 27ந்தேதி முதல் மார்ச் 12ந்தேதி வரை 14 நாட்களுக்கு பயணம் செல்ல இருக்கிறார்கள்.

 தோழர் S. நரசிம்மன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால்  நமது கிளையின் வெப்சைட், மற்றும் வாட்ஸப் தொடர்புகளை,  
 தோழர் N. மோகன், உதவி செயலர் கவனித்து வருவார் என்று   
 தெரிவித்துக் கொள்கிறோம்.

 தடங்கலுக்கு வருந்துகிறோம்.  

No comments:

Post a Comment