Pages

Wednesday, 21 April 2021

 

 வேலூர் மாவட்ட செயலர் தோழர் முருகன் அவர்களின் மனைவி திருமதி சாந்தி அம்மையார் அவர்கள் இன்று இயற்கை எய்திவிட்டார்கள் எனும் துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்தோழர் முருகனுக்கு நம் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment