Pages

Monday, 9 August 2021

 DIVISIONAL SECRETARY SPEAKS:

Jt. CCA வாக பொறுப்பேற்று உள்ள திருமதி கௌதமி அவர்களை நானும், மாநில துணை செயலாளர் தோழர் சுந்தரகிரிஷ்ணன் அவர்களும் இன்று சந்தித்து நமது அமைப்பின் சார்பில் வரவேற்று வாழ்த்துக்க ளை தெரிவித்தோம். எந்த நேரத்திலும் தன்னை அனுகலாம் என்று தெரிவித்து அவருடைய whatsapp number மற்றும் e. mail விவரங்களை கொடுத்தார். தான் பொறுப்பேற்று உடன் தமிழ் மாநிலத்தில் FMA குறித்து உத்தரவிடப்பட்ட தா என்று கேட்ட போது இன்னும் அதன் மீது முடிவெடுக்க படவில்லை என்பதை தெரிந்து கொண்ட தாஹவும் விரைவில் அது வெளியிட படும் என்று தெரிவித்தத்திலுருந்து பிரச்னை கள் மீது எப்படி முடிவெடுப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மாதம் ஒரு முறை Informal meeting கொடுப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னதை பரிசீலிபதாஹ ஒத்து கொண்டார்.

மாநில செயலாளர்

No comments:

Post a Comment