Pages

Thursday, 8 September 2022

 இந்த நாள் மறக்க முடியாத நாள்.    

பொதுத்துறையாக  மாறிய போது அரசுத் துறையில் பெற்ற உரிமைகள் அனைத்தும் தொடரவும் குறிப்பாக அரசாங்க பென்ஷன். அரசாங்க நிதியிலிருந்து.DOT BSNL இரண்டு சேவையும் சேர்த்து பென்ஷன். 1.10.2000முதல் அனைவரும் நிரந்தர ஊழியர்கள் இன்னும் பல முக்கியமான பிரச்சினைகளில் அரசுக்கும் NFTE. FNTO. BTEF மூன்று சம்மேளனங்களுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தான நாள்.  போற்றுதலுக்குரிய ‌ நன்னாள்.  க.முத்தியா லு.

No comments:

Post a Comment