Pages

Thursday, 9 February 2023

 தோழர்களே

அகில இந்திய சங்கத்தின் அறைகூலை ஏற்று சென்னையில் இரு மாநில சங்கங்களும் இணைந்து மிக வெற்றிகரமாக மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியதற்கு பாராட்டுக்கள். 

தமிழ் மாநில சங்க வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாவட்டங்களும் சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவர்களுக்கும் பாராட்டுக்கள்.


இந்த இயக்கம் கள சூழலுக்கு ஏற்ப நாடு முழுவதும் குறிப்பாக மும்பை டெல்லி லக்னோ அகமதாபாத் ஹைதராபாத் விஜயவாடா பெங்களூரு திருவனந்தபுரம் ஜெய்ப்பூர் ராஞ்சி போன்ற இடங்களில் சிறப்பாக நடந்துள்ளது. 


ஓய்வூதிய மாற்ற தாமதத்தை ஏற்க முடியாது என்பதும் நம்முடைய கோரிக்கை நியாயம் என்பதும் இந்த போராட்டத்தின் மூலம் தெளிவாகிறது.

அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

DG அகில இந்திய தலைவர்.

No comments:

Post a Comment