Pages

Sunday, 28 May 2023

 தோழர்களே, வணக்கம்,

 நமது STR Division செயற்குழுக் கூட்டம் வரும் ஜூன் முதல் நாள், 01-06-2023, வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பூக்கடை தொலைபேசி நிலையம் 5 வது மாடியில் நடைபெற உள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்            

V. VARA PRASAD அவர்கள் வருகையை சிறந்த வகையில் பயன்படுத்திக் கொள்ள உங்களின் ஆலோசனையை வேண்டுகிறோம்.

N.S.தீனதயாளன்,

 மாவட்ட செயலாளர்.

No comments:

Post a Comment