Pages

Friday, 18 August 2023

 CGHS பெரம்பூர் பகுதி பென்ஷனர்களுக்கும், ஊழியர்களுக்குமான செய்தி:

தாசப்ரகாஷ் எதிரில் உள்ள ANDERSON புரசைவாக்கம் LAB ன் கலக்க்ஷன் சென்டர் ஒன்று பெரம்பூர் நெல்வயல் சாலையில் உள்ள  Dr. ஜியாவுல்லா ஆஸ்பத்திரி கட்டடத்தில் துவக்கப்பட்டுள்ளது. இங்கும் CGHS பயணாளர்களுக்கு கேஷ்லஸ் வசதி செய்து தருகிறார்கள். ரத்தம் சம்பந்தம்பட்ட அனைத்து டெஸ்டுகளுக்கான ரத்தம் எடுக்கப்பட்டு புரசைவாக்கம் மெயின் ஆபீசுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. (சுகர் டெஸ்ட், கொலஸ்ட்ரால் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் ஆகியவைகள்) ECG, ஸ்கேன் டெஸ்டுகள் எடுக்கப் படுவதில்லை. காலையில் 7.30 மணிக்கு ரத்தம் கொடுத்தால் மாலை இங்கேயே ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். நேரிடையாக இங்கு வரமுடியாதவர்களுக்கு வீட்டிற்கு வந்தும் ரத்தம் சேகரித்து செல்லும் வசதியும் உண்டு. அதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.  

CGHS மூலம் இங்கு வருபவர்கள், CGHS CARD, CGHS ஆஸ்பத்திரி டாக்டர் ரெஃபரன்ஸ் கடிதத்துடன் வரவேண்டும். 

தொலைபேசி எண்: 7305996625

விலாசம்: Dr. ஜியாவுல்லா, 74, நெல்வயல் சாலை, பெரம்பூர்.


No comments:

Post a Comment