Pages

Friday, 3 November 2023

BSNLLAND LINE LIFE CERTIFICATE


லேண்ட்லைன் தொலைபேசி - லைஃப் சர்டிபிகேட்
லேண்ட்லைனுக்கான லைஃப் சர்டிஃபிகேட்டை அனைவரும் இந்த மாதம் கொடுக்கவேண்டும். கீழ்கண்ட லைஃப் சர்டிபிகேட் ஃபாரத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள சென்னை தொலைபேசி கஸ்டமர் கேர் அலுவலகத்தில் கொடுத்தால் போதும். பெற்றுக் கொள்கிறார்கள். ஆகையால் லேண்ட்லைன் தொலைபேசி வைத்திருப்பவர்கள் இந்த மாதம் மறக்காமல் லைஃப் சர்டிஃபிகேட்டை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.




No comments:

Post a Comment