Pages

Wednesday, 17 April 2024

 16-4-24 அன்று நடைபெற்ற STR DN மாதாந்திரக் கூட்டத்தில் அனைத்து பென்ஷனர்களும், ஃபேமிலி பென்ஷனர்களும் அவர்களுடைய KYP FORM களை CCA அலுவலகத்தில் வரும் 17-5-24 க்குள்கொடுக்கவேண்டும் என்ற அறிவிப்பிற்கான விளக்கங்கள் பற்றியும், அனைத்து CGHS பயணாளிகளும் அவர்களது CGHS கார்டை ABHA கார்டுடன் இணைக்கவேண்டும் என்கிற DIRECTOR CGHS NEW DELHI ன் உத்தரவுக்கான விளக்கங்கள் பற்றியும், GRP ADMIN S. நரசிம்ஹன் ஆற்றிய உரையின்போது கொடுத்த விளக்கங்களின் ஆடியோ பதிவை இத்துடன் கீழே இணத்து அனுப்பி உள்ளோம்.

CLICK HERE

No comments:

Post a Comment