Pages

Friday, 3 January 2025

 Reprocessing of non paid for 6500Canarabank pension account holders  is almost nearing completion. Tomorrow morning,transferring of datas to SBI will be completed. S. Sundarakrishnan 

CS TNC

கனரா வங்கி பென்ஷன் பிரச்சனை :- CCA அலுவலகத்தில், 6500 PENSIONERS data மறுசீராய்வு பணிவெகு விரைவாக நடைபெற்று வருகிறதுநாளை காலைக்குள் முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பணி நடை பெற்று வருகிறதுநாளை அனைத்து பென்ஷன்  விவரம், reprocess செய்து SBI க்கு அனுப்பப்படும் என்ற செய்தி கிடைத்துள்ளது

சுகி 
மாசெ. TNC

No comments:

Post a Comment