தோழர்களே தோழர்களே வணக்கம்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துள்ள தொலை தொடர்பு துறை கூட்டுறவு சங்கம் சென்னை
இன்று மூவாயிரத்துக்கும் மேல் B S N L லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம்
வரும் 29 1 2026 வியாழன் அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற உள்ளதால் பாதிக்கப்பட்ட நமது உறுப்பினர்களுடன் அவர்களுக்கு ஆதரவாக நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் இந்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம். தோழமையுடன் உங்களின்
N. S. தீனதயாளன்
D S STR சென்னை
No comments:
Post a Comment