IDA INCREASE FROM 1-1-2025
Tuesday, 17 June 2025
Friday, 13 June 2025
ஆமதாபாத் விமான விபத்து, இந்தியா மட்டுமல்லாது உலகத்தின் மற்ற பகுதி மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் உயிர் இழந்த பயணிகள், விமானிகள், பணியாளர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும்
STR Division அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்
அதிஷ்ட வசமாக ஒருவர் உயிர்பிழைத்திருக்கிறார்.
N. S. தீனதயாளன்
Dear comrades
The whole Nation is mourning for the tragic plane crash in Ahmedabad yesterday.
On behalf of CHQ We share the grief and our heartfelt condolences to the families of those who lost their lives in the accident.
Proper enquiry should bring out the truth and take appropriate measures that such things don't recur again
Message from Our GS.
Com. V. Vara Prasad.
Thursday, 12 June 2025
AIBSNLPWA
STR DIVISION
ஜூன் மாத கூட்டம்,
10-06-2025.
தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
ஜுன் மாதம் 10ஆம் தேதி பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் ஐந்தாவது தளத்தில் நமது STR Division கூட்டம் தோழர் N. K. அவர்கள் தலமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தோழர் தீனதயாளன்
அவர்கள் வரவேற்ப்புறை நிகழ்த்தினார்.
மறைந்த போப்பாண்டவர் ஜான் ப்ரான்சிஸ் காஷ்மீரில் தீவிர வாதிகளால் கொல்லப்பட்டவர்கள்மற்றும்நமது உறுப்பினர்கள், அவரது உறவினர்கள் ஆகியோருக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் மாவட்ட செயலளர் சென்ற மாத( ஏப்ரல்) நிகழ்வுகளையும் உறுப்பினர்களின்
குடும்ப நிகழ்வுகளையும் வாசித்தார்.
வரும் 26-06-2025 நடைபெறவுள்ள குறை தீர்வு முகாமில்,
உறுப்பினர்கள் தங்களது குறைகளை
13-06-2025 க்குள் CCA அலுவலகத்தில் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டார் CGHS AD அவர்களிடம் பேசி சென்னை Guindyக்கு தோழர்
K. Muthiyalu மற்றும்
R. A. Puram க்கு தோழியர் ஜெயலஷ்மி ஆகியோர்களை Advisary Committee member களாக நியமித்தமைக்கு நமது மாநிலச் செயலர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் அவர்களுக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்
மேலும் இதுவரையில் நன்கொடை அளிக்காத உறுப்பினர்கள் இந்த மாத இறுதிக்குள் குறைந்த பட்சம் ரூபாய் 300/=/செலுத்திவிமாறு கேட்டுக்கொண்டார்
நமது பொருலாளர் தோழர் C. B. சுந்தரபாபு அவர்கள்
கண்புரை அறுவை
சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்பதனையும் எடுத்துறைத்தார். அது போலவே நமது மாநிலத் துணைச் செயலாளர் தோழர்
K. ஆறுமுகம் அவர்கள் நாகர்கோயிலில் இருதய சிகிச்சையை மேற்க்கொண்டுவருகிறார் என்றும்
நமது மாவட்ட பொறுப்பாளர் தோழர் மந்திரமூர்த்தி அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை மேற்க்கொண்ட பிறகு ஓய்வில் இருக்கிறார். நலமாக இருக்கிறார். என்றும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
தலைவரின் அனுமதியின் பேரில்
தோழர்கள்
கிரி, வைத்தியநாதன் சீனுவாசன், பாஸ்கரன், கஜேந்திரன்
L. K,
S. ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலபொருளாளர்தோழர்
S. காளிதாசன் ஆகியோர் பேசினர். மாநிலச் செயலாளர் A D CGHS சிடம் பேசி தமிழ் மாநில சங்க உறுப்பினர்களுக்கு
Wellness center Advisary Committee members நியமனம் முதல் L P D, சொசைடி உட்பட, அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமாக பதிலளித்தார்.
அடுத்து பேசிய தலைவர் சுகுமாரன் அவர்கள் சொசைடி பிறச்சனை பொறுத்த மட்டில் தான் தொடர்ந்து ஒவ்வொறு கூட்டத்திலும்
Special Officer ஐ நியமிக்க முயற்ச்சி மேற்க்கொள்ள வேண்டும். அது ஒன்றே தீர்வுக்கு வழியென்றும்
நமது இலக்கு உறுப்பினர்களுக்கு பணம் கிடைக்க தொடர் முயற்ச்சிமேற்கொண்டு வருவதையும் தெளிவாக எடுத்துறைத்தார்.
இறுதியாக அ. இ. துணைத்தலைவர் முத்தியாலு அவர்கள் மாநிலச் சங்கம் சொசைட்டி பிறச்சனையில் தொடரந்து முயற்ச்சி கள் மேற்கொண்டு
வருவதாகவும்,
ஒன்றிய அரசின் ஓய்வூதியர்களின் நலன்களை பாதுகாக்க தவரும் சூழ்ச்சிகளை முறியடிக்க நமது அஇசங்கம் மற்ற அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களையும் இணைத்து ஒரு ஒன்றுபட்ட போராட்த்துக்கான முயற்ச்சி மேற்க்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித் தார்
இரண்டாண்டு காலமாக CGHS Wellness Centre ல் சிறப்பாக பணியாற்றிய மைக்காக தலைவர் A.சுகுமாரன், மா. து. செயலாளர் D.விக்டர் ராஜ் மற்றும் மாவட்ட துணைசெயலாளர் S. நரசிம்மன் மற்றும் புதிய உறுப்பினர் தோழர் K. முத்தியாலு ஆகியோர் மாநில செயலரால் டர்கி டவல் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டனர்
இறுதியாக மாவட்ட செயலாளர்N. S. தீனதயாளன் அவர்கள் மாவட்ட பொருப்பாளர்கள் நன் கொடை அளிக்காத உறுப்பினர்களை தொடர்பு கொண்டு குறைந்த பட்சம் ரூபாய் 300/= பெருவதற்க்கு முயற்ச்சி மேற்க்கொள்ள வேண்டினார்.மேலும் அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
மாவட்ட செயலாளர்
STR Division, Chennai.
Wednesday, 11 June 2025
Decisions of online meeting of Forum of Civil Pensioners Associations
The meeting of various Civil Pensioners Associations was held online under the presidentship of Comrade Shiva Gopal Mishra today on 9.6.2025. The meeting was kept with minimum strength as per the decision of President NCCPA as this meeting was mainly to take decisions about filing the Supreme Court case. In spite of that many Associations of Civil Pensioners have joined.
The meeting threadbare discussed the fall out of validation amendment adopted by the Government on 25.03.2025 and took the following decisions unanimously:
1. After hearing the comrades responsible for contacting both Kapil Sibel and Varun ghosh the Senior Advocates of Supreme Court, the meeting decided to form a small group with “Comrades S.C.Paney (NCCPA), Ashok Kaushik (AIBSNLPWA), and Ishwarsingh Dabas (NCCPA)” at New Delhi to finalize the name of the Advocate in consultation with the President Shiva Gopal Mishra NCCPA before 17th June and through the Advocate arrange to file a writ petition in the Supreme Court challenging the validity of validation amendment. The Associations to sign the affidavit will be intimated to the Committee later. The meeting decided to fight the Government until the validation amendment is withdrawn.
2. The Court Case should accompany with the organizational Programmes so that all members of Civil Pensioners are enthused. So, a series of Programmes like “Human Chain in all Districts as first Programme; State level conventions and March to Governor to submit our memorandum as the Second Programme; Meeting all Members of Parliament; and Delhi Chalo Programme as well as submission of Memorandums to Prime Minister, President of India and Chief Justice of India (Dates and details will be decided in consultation with the participating Civil Pensioners Associations) will be shortly announced.
3. A WhatsApp group of “Forum of Civil Pensioners Associations” will be started to exchange views among the participating associations.
K.Ragavendran
SG NCCPA 9444919295
Message received from our CS Com. S. Sundarakrishnan.