CDA INCREASE FOR
CG EMPLOYEES AND
PENSIONERS FROM 1-1-2023
Central Government Employees/ Pensioners will get Addl DA / DR of 4% from January,2023. Their total DA will be 42%
PENSION REVISION
LATEST NEWS
GS / AIBSNLPWA spoke to Dr Mahesh Shukla, Member (Services), DOT, over phone today. Enquired about the status of our pension revision issue. Member (S) confirmed the receipt of calculations from CGCA, on probable expenditure. Member(S) further told he has an appointment to meet Hon Minister for Communications today in the evening. Member (S) told that he will inform the minister that pension revision is one of important pending point which is to be decided as the entire liability of cost of pension revision lies with Govt of India. He says he is hopeful for a favourable decision by MOC on fitment factor. On our behalf, we extended our greetings to him who is retiring on superannuation tommorrow .
V Vara Prasad / GS
THIRD PHASE OF OUR AGITATION RALLY TO CCA OFFICES
அனைவருக்கும் மாலை வணக்கம். இன்று தோழர்கள் V. ராமராவ், சுந்தரகிருஷ்ணன், தங்கராஜ், கண்ணப்பன் ஆகியோர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம் சென்று, காவல் துறை அதிகாரிகளை சந்தித்தனர். எத்திராஜ் சாலையில் மூன்றாம் கட்ட போராட்ட அறைக்கூவல் 08.02.2023 அன்று நடத்த வேண்டிய ஊர்வலம் பற்றி விளக்கி அனுமதி கோரினர். எத்திராஜ் சாலையில் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்க படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் அனுமதி கொடுக்க படுகிறது. அந்த இடங்களுக்கும் cca அலுவலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாற்றாக 11 மணிக்கு மனித சங்கிலி நடத்த அனுமதி கோரினோம். அந்த நேரம் வேறு அமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். ஆகவே , 08.02.2023 மதியம் 0300 மணி முதல் 0400 மணி வரை சென்னை ருக்மணி லட்சுமிபதி saalai, அதாவது மார்ஷல் சாலை யில் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் தொடங்கி ராணி மெய்யம்மை ஹால் வரை மனித சங்கிலி நடுத்துவதாக முடிவு செய்து, அதற்கான அனுமதி விண்ணப்பித்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் இருக்கதேன தெரிவித்தார்கள். எனவே தோழர்கள் அனைவரும் ராஜ ரத்னம் ஸ்டேடியம் அருகாமையில், மதியம் 0230க்கு வந்து போராட்ட நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம். AIBSNLPWA சென்னை தொலைபேசி கிளை செயலாளர்கள் மற்றும் சென்னை தந்தி பிரிவு செயலாளர், STR DIST செயலாளர்கள் இதை கொண்டு சேர்த்து ஏராளமான தோழர்களை பங்கு பெற செய்ய வேண்டுகிறோம்.
இவண்,
S. சுந்தரகிருஷ்ணன் and S. தங்கராஜ் மாநில செயலாளர்கள்
JOINT CALL FROM T N CIRCLE AND CHTD FOR
JAN 17 & 18TH DHARNA PROGRAMME
AIBSNLPWA TN CIRCLE மற்றும் CHENNAI Telephones இணைந்து, அகில இந்திய சங்கத்தின் அறிவுறுத்தலின்படி, 17.01.2023,18.01.2023 ஆகிய 2 நாட்களிலும், காலை 1000 மணி முதல் 1400 மணி வரை, 2ஆம் கட்ட தர்ணா ஆர்ப்பாட்டம் 60, எத்திராஜ் சாலை CCA அலுவலக வளாகத்தில் நடை பெற இருக்கிறது. சென்னை தொலை பேசி, தந்தி கோட்டம் சென்னை மற்றும் STR கோட்டத்தை சார்ந்த அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு தர்ணா ஆர்ப்பாட்டம் சிறப்பிக்க வேண்டுகிறோம். APPEAL to DISTRICT SECRETARIES of TRAFFIC DIVISION, STR DIVISION, ALL BRANCH SECRETARIES, Chennai Telephones,.இந்த தகவலை அனைத்து உறுப்பினருக்கும் தெரியப்படுத்தி, பெறுவாரியாக தர்ணா வில் கலந்து கொண்டு வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம். நன்றி. இவண் , மாநில செயலாளர் தமிழ் மாநிலம், சென்னை தொலை பேசி.
STR DIVISION MESSAGE:
JOINT CALL by T.N.CIRCLE & CHENNAI T.D.
As decided in our GB and as directed by our Circle Secretary Let Us Participate En-Masse On The Dharna Programme Of Our CHQ To Be Held On 17 th & 18 th before the O/O Pr.CCA No 60,Ethiraj Salai Chennai-8. To Draw The Attention Of The GOVT/DOT On The Reasonable Issue Of Pension Revision.
N.S. Deenadayalan
Division Secretary
STR DIVISION.