IDA INCREASE FROM 1-1-2023

IDA DECREASED 0.2% FROM 1-1-2024 - TOTAL 215.4%

Wednesday 11 January 2023

 JOINT CALL FROM T N CIRCLE AND CHTD FOR 

JAN 17 & 18TH DHARNA PROGRAMME

AIBSNLPWA TN CIRCLE மற்றும் CHENNAI Telephones இணைந்து, அகில இந்திய சங்கத்தின் அறிவுறுத்தலின்படி, 17.01.2023,18.01.2023 ஆகிய 2 நாட்களிலும், காலை 1000 மணி முதல் 1400 மணி வரை, 2ஆம் கட்ட தர்ணா ஆர்ப்பாட்டம்  60, எத்திராஜ் சாலை CCA அலுவலக வளாகத்தில் நடை பெற இருக்கிறது. சென்னை தொலை பேசி, தந்தி கோட்டம் சென்னை மற்றும் STR கோட்டத்தை சார்ந்த அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு தர்ணா ஆர்ப்பாட்டம் சிறப்பிக்க வேண்டுகிறோம். APPEAL to DISTRICT SECRETARIES of TRAFFIC DIVISION, STR DIVISION, ALL BRANCH SECRETARIES, Chennai Telephones,.இந்த தகவலை அனைத்து உறுப்பினருக்கும் தெரியப்படுத்தி, பெறுவாரியாக தர்ணா வில் கலந்து கொண்டு வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம்.  நன்றி.   இவண் , மாநில செயலாளர் தமிழ் மாநிலம், சென்னை தொலை பேசி.

STR DIVISION MESSAGE:

JOINT CALL  by T.N.CIRCLE & CHENNAI T.D.

As decided in our GB and as directed by our Circle Secretary Let Us  Participate  En-Masse On The Dharna Programme Of Our CHQ To Be Held On 17 th & 18 th before the O/O Pr.CCA No 60,Ethiraj Salai Chennai-8. To Draw The Attention Of The GOVT/DOT On The Reasonable Issue Of Pension Revision.

N.S. Deenadayalan

Division Secretary

STR DIVISION.


No comments:

Post a Comment