IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 1 August 2024

 PENSION REVISION COURT CASE

The appeal filed by DOT in our pension revision case in Delhi High Court is coming for hearing today. DOT has filed an appeal against our Contempt case proceedings of Principal CAT Court Delhi. If the Delhi High Court declines to grant a stay against the Principal CAT Court contempt order, then DOT Secretary or any other Officer not below the rank of DIRECTOR has to appear in person before the PRINCIPAL CAT COURT on 13-8-24 to face the consequences as per PRINCIPAL CAT COURT ORDER. So, the outcome of the High Court New Delhi decision is closely watched by our association.

PRINCIPL CAT டெல்லி நீதிமன்றம் பென்ஷன் ரிவிஷனை BSNL பென்ஷனர்களுக்கு வழங்கவேண்டும் என்று அளித்த தீர்ப்பினை அமுல்படுத்தாத DOT நிர்வாகம் மீது நாம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எதிர்த்து DOT நிர்வாகம் டெல்லி ஹைகோர்ட்டில் அப்பீல் செய்து, அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரும் கோரிக்கை இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று டெல்லி உயர்நீதிமன்றம் பிரின்சிபல் CAT நீதிமன்ற கோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை என்றால், DOT செகரட்டரி அல்லது டைரக்டர் தகுதிக்கு குறையாத வேறு அதிகாரி யாராவது ஒருவர் வரும் 13-8-24 அன்று PRINICPAL CAT NEW DELHI COURT முன் நேரில் ஆஜராக வேண்டிய சூழ்நிலை உறுவாகும். ஆகையால் ஹைகோர்ட்டின் இன்றைய முடிவினை நமது சங்கம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

No comments:

Post a Comment