இன்று நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தம் மற்றும் அதற்காதரவாக கிண்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நமது அமைப்பைச் சார்ந்த தோழர்கள் க. முத்தியாலு, என். எஸ். தீனதயாளன், எஸ். சிவசங்கரன், வி.கே.கோபாலன் மற்றும் ராம்குமார் கலந்துகொண்டனர். இதில் தோழர் க. முத்தியாலு கைது செய்யப்பட்டு மடுவங்கரை சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment