தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
போன் மெக்கானிக் தோழர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனை குறித்து நமது மாநில செயலாளர் அவர்களின் தொடர் முயற்ச்சி மற்றும் நமது பொதுச்செயலாளர் அவர்கள் DOT அதிகாரிகளுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவும், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க நிர்வாகம் முன்வந்துள்ளது.
நமது பொதுச் செயலாளர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது மாவட்டத்திலிருந்து 18 தோழர், தோழியர்களின் தகவல்களை நேற்று 31-07-2025
மின்அஞ்சல் மூலம் நமது பொது சேயலாளருக்கும்
மாநில செயலாளருக்கும் தெரிவித்துள்ளோம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. Deenadayalan.
D S STR Division
Chennai.