Validationசட்டத்தை நீக்க வலியுறுத்தி நாளை 26-08-2025 செவ்வாய்க்கிழமை, Forum of Civil Pensioners Association, ஓய்வூதியர்களின் கூட்டமைப்பால் நடைபெறும் சிறப்பு மாநாட்டில்
பங்கேற்போம்.
இடம்: ராஜா அண்ணாமலை மன்றம். உயர்நீதி மன்றம் அருகில்.
நேரம்: மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில்.
சிறப்பு மாநாட்டை சிறப்பிப்போம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
மாவட்ட செயலாளர்
STR Division Chennai.
No comments:
Post a Comment