தோழர்களே!! நிறைய தோழர்கள், சம்பான் வெப்சைட்டில் உள்ளே நுழைவது எப்படி, அதில் ஊள்ள நம் பக்கத்தில் நமக்கு EPPO போடப்பட்டுள்ளதா என்று எப்படி பார்ப்பது போன்ற விபரங்களுக்கு ஒரு விரிவான வீடியோ ஒன்று வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்ததின் காரணமாக அதுபற்றி ஒரு விளக்க வீடியோ ஒன்று தற்போது வெளியிட்டுள்ளோம். இதை பார்த்து தோழர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.