IDA INCREASE FROM 1-10-2025

IDA INCREASED 6.2% FROM 1-10-2025 - TOTAL 233.3%

Thursday, 5 February 2026

 தோழர்களே, CCA அலுவலகாத்திலிருந்து அனுப்பிய EPPO LIST ஐ  PDF FILE ஆகவும், எக்சல் ஃபைலாகவும்  பதிவிட்டு இருந்தோம். எக்சல் ஃபைலை அல்படிகல் படியும் பதிவிட்டிருந்தோம். சில தோழர்கள் அவைகளை பார்க்க முடியவில்லை என்றும், அதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்து அதுபற்றி தமிழில் விளக்கமாக எழுத வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள். அவர்களுக்காக இந்த விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம் .


1. நேற்று வெளியிடப்பட்டுள்ள லிஸ்டில் 144 பக்கத்தில் 6709 பெயர்கள் உள்ளன. அந்த 6709 பேர்களுக்கும் EPPO ஜெனரேட் செய்யப்பட்டு விட்டதாக CCA அலுவலக குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் அவர்களது சம்பான் வெப்சைட்டில் சென்று உறுதி செய்து கொள்ளவேண்டும். அவர்கள் KYC FORM அனுப்ப தேவை இல்லை.


2. அதில் பெயர் இல்லாதவர்களுக்கு இன்னும் EPPO ஜெனரேட் செய்யப்படவில்லை என்றும், அவர்கள் மட்டும் KYC அனுப்பினால் போதும் என்றும் அவர்களது செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நம் தோழர்கள் அந்த லிஸ்ட்டை பிரச்னை இல்லாமல் அகர வரிசைப்படி சுலபமாக பார்ப்பதற்காக அந்த லிஸ்ட்டை PDF  FILE ஆக மாற்றி  கீழே கொடுத்துள்ளோம்.    CCA OFF லிருந்து வெளியிடப்பட்ட அவர்களது செய்தியினையும் கீழே கொடுத்துள்ளோம்.

CLICK HERE FOR THE EPPO COMPLETED LIST

No comments:

Post a Comment