IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 8 October 2022

 TN CIRCLE SECRRETARY NEWS:


CGHS WC தாம்பரம்


இந்த சி.ஜி.எச்.எஸ். தாம்பரம் புறநோயாளிகள் மருத்துவமனை திறப்பு குறித்து வரவேற்று குரோம்பேட்டை கிளையின் சார்பாக இணை ஆணையர் டாக்டர்.  ஜெகதீசன் அவர்களை இன்று (07/10/2022) சந்தித்து பேசினோம். பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றோம். 


அத்தகவல்கள் முறையே


1. தாம்பரம் WCக்கு தேவைப்படும் இடங்களை குரோம்பேட்டை தொலைபேசி வளாகத்தில் தரைதளத்தில் வாடகை அடிப்படையில் ஒப்படைக்க BSNL நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


2. அதற்கான வரைபடம் கிடைக்கப் பட்டவுடன், இருவரும் இணைந்து ஒப்பந்தம் செய்து கொள்வர். (இப்பணி துரிதப்படுத்த நமது பொது மேலாளர் மற்றும் நமது கிளையின் கௌரவ தலைவர் திரு.ஜி.செல்வம் அவர்கள் நமது தலைமை பொது மேலாளர் திருமதி. பூங்கொடி அவர்களுடன் பேசி துரிதப்படுத்த உள்ளார்)


3. முதல் கட்டமாக இரண்டு மருத்துவர்கள், மருந்துவ கிடங்கு, பார்மஸி கவுண்டர், அலுவலகம் ஆகிய அனைத்தும் கம்ப்யூட்டர், நெட் வசதிகளுடன் அமைக்கப்பட்டு முழுமை அடைந்த நிலையில் திறக்கப்படும்.


4. பிறகு தாம்பரம் WC இணைய விரும்பும் பயனாளிகள், தாங்கள் இப்போது மருத்துவம் பெறும் WCல் கடிதங்கள் கொடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம். ஆகவே மாற்றம் செய்ய தாம்பரம் WC திறப்பு வரை அவசர படவேண்டாம்.


5. உள் நோயாளியாக நாம் மருத்துவம் பெற அருகில் உள்ள மற்றும் பிரபல மருத்துவ மனைகளை சி.ஜி.எச்.எஸ். அங்கிகாரம் வழங்க வேண்டும் கோரிக்கையை பரிசீலனை செய்ய ஏற்ற சூழல் விரைவில் உருவாகும். ஒவ்வொரு நிலையிலும் பல கட்டுப்பாடுகள், குறைந்த பட்ச தேவைகள் மத்திய அரசு வரையறை செய்துள்ளது. அதனை ஏற்கும் மருத்துவமனை அங்கீகரிக்கப்படும். அதற்கு நாமும் சி.ஜி.எச்.எஸ். நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.


6. ஒவ்வொரு WCக்கும் இரண்டு ஓய்வூதியர் & ஒரு ஊழியர் கொண்ட ஆலோசனை குழு ஜனவரி 2023 முதல் அமையப் பெறும்.


7. தாம்பரம் மட்டும் அல்லாமல் பூக்கடை Exchangeல் தற்போது உள்ள ராயபுரம் WC மாற்றம் செய்யும் நிலையும் உள்ளது.


8. சி.ஜி.எச்.எஸ். பயனாளிகள் தமிழக அரசு மருத்துவ மனைகளில் பணம்  செலுத்தாமல் அட்மிஷன் ஆகி உள்ள நோயாளி யாக வைத்தியம் பெறலாம்.ESI மருத்துவ மனைகள், ரயில்வே மருத்துவ மனைகளில் உள் நோயாளியாக மருத்துவம் பெறலாம்.CGHS ரேட் பணம் செலுத்தி,அதனை திரும்பப்பெற அனுமதிக்கிறது. (Eligible for reimbursement from CGHS )..


இன்று எங்களுடன் தமிழ் மாநில செயலாளர் (Circle secretary, TN Circle ) திரு. சுந்தரகிருஷ்ணன், சென்னை தொலை பேசி துணை தலைவர் தோழர் S. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வேளச்சேரி கிளை செயலாளர் திரு. ஜி. ஆனந்தன், ஸ்ரீ. பாலாஜி BS கிரோமேப்பேட்டை discussion ல் உடன் இருந்தனர்.  

------S. Sundarakrishnan


Yesterday, Circle Secretary met Joint Director CGHS Chennai Dr.Sri.Jagadeesan . We handed over the letters. Requested to inform us about future meetings to be conducted at Coimbatore, Madurai. They agreed  to communicate.

2.Requested to post one advisory committee member from our Association to each wellness centre He told us to nominate and he will recommend to AD.

3.Asked him the possibility of empanneling hospitals in  CGHS  NON COVERED AREA like SALEM,Thanjavur,Vellore etc. He told if willingness is given by concerned area hospitals, they will consider for empannelment if deemed fit. 20 beds minimum Capacity  for Single Speciality and 50 bed for Multispeciality hospitals.

4.Raliway hospitals, ESI Hospitals are eligible for TREATMENT with CGHS rate payment. Reimbursement allowed. Trichy, Tirunelveli, Pondichery, Cuddalore, Madurai and Coimbatore DS are requested to send details of one CGHS beneficiary name, address, card no etc. For nomination as advisory committee member from JAN 2023 TO DEC 2023. 
Thanking you,

-----S.Sundarakrishnan

No comments:

Post a Comment