IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 5 October 2022

STR DIVISION SECRETARY'S MESSAGE

தோழர்களே வணக்கம். இன்று(03-10-2022) CGM STR அலுவலகம் மற்றும் PGM STSR Chennai அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டதில்  Medical Bill Payment வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிகிறோம். இரண்டு வாரம் ஆகலாம்.  அதன் பின்னரும் உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். அடுத்து இன்று CCA அலுவலகம் சென்றிருந்தேன். வங்கிகளிலிருந்து ஸம்ப்பனுக்கு பன்னிரண்டாயிரம் ஓய்வூதியர்கள் மாறுதல் வேலை நடைபெற்றுக் கொண்டருப்பதால் மற்ற வேலைகள் தாமதமாவதாக அறிகிறோம்.

N.S.தீனதயாளன்

மாவட்ட செயலாளர் 

STR Division Chennai.

9444979576.

No comments:

Post a Comment