IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 21 January 2024

 FLASH!   FLASH!!  FLASH!!!

பென்ஷன் ரிவிஷன் தற்போதைய நிலவரம்

பென்ஷன் ரிவிஷன் விஷயம் சரியான சாதகமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

 டிபார்ட்மென்ட் ஆஃப் டெலிகாம்,  பென்ஷன் இலாகா ஆலோசனை களின் படி பிரின்ஸ்பல் கேட் ஜட்ஜ்மெண்ட் 20 9 23 தீர்ப்பை அமல்படுத்துவது என்று முடிவு செய்து இருக்கிறது.

தொலை தொடர்பு செயலாளர் பத்து நாட்களாக வெளிநாடுகளில் இருந்து விட்டு 18 1 24 அன்றுதான் தலைநகர் திரும்பி வந்துள்ளார்.

மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சர் இதனுடைய முன்னேற்றத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். 

கூடிய விரைவில் இதன் கோப்புகள் நிதி அமைச்சின் செலவின இலாகாவிற்கு செல்ல உள்ளது.

தொலைத்தொடர்பு இலாகாவின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தின் காரணமாக இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.
  -   வரபிரசாத்ராவ், 
அகில இந்திய பொதுச் செயலாளர் AIBSNLPWA


No comments:

Post a Comment