IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 6 January 2024

தோழர்களே தோழியர்களே வணக்கம்  இன்று மதியம் மாநிலச் சங்க வங்கிக்கணக்கில் ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்  STR DN சார்பில் தென் மாவட்டங்களுக்கான வெள்ள நிவாரண நிதி செலுத்தப்பட்டுள்ளது என்பதனை  தெரிவித்துக் கொள்கிறோம். நன்கொடை அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தோழமையுடன் உங்களின்.             N.S.தீனதயாளன். மாவட்ட செயலாளர் STR DN Chennai.

No comments:

Post a Comment