IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 18 November 2024

 

LIFE CERTIFICATE     Valid up to 30-11-2024 list is given below. It is in Pdf format and has 74 pages. A Link is given. By clicking the Link, the List could be seen.

Click this LINK to see the LC List

Sunday, 17 November 2024

 STR DN WEBMASTER S. Narasimhan will be out of INDIA (DUBAI) for 8 days from today (18-11-24). Com N. Mohan will be incharge of WHATSAPP GRPS & STR DIVISION WEBSITE during that time. 

STR DN வெப்மாஸ்டர் S. நரசிம்ஹன் இன்றுமுதல் (18-11-24) 8 நாட்களுக்கு வெளிநாடு (துபாய்) செல்ல இருப்பதால் காம்ரேட் N. மோகன் அந்த காலத்திற்கு STR DN வாட்ஸப் க்ரூப் அட்மினாகவும், STR DN வெப்சைட்டின் வெப்மாஸ்டராக செயல்படுவார்.

 தோழர்களே, STR DN ன் உங்களுக்குத் தெரியுமா காணொளிக் காட்சியின் பகுதி - 10 ல் தீராத பென்ஷன் அலுவலகம் சம்பந்தப்பட்ட நமது பிரச்னைகளை மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் CPENGRAMS என்கிற வலைதலத்தில் நமது புகார்களை எப்படி பதிவு செய்வது, தீர்த்துக் கொள்வது என்பது போன்ற விஷயங்களை இதில் சற்று விரிவாக விளக்கி இருக்கிறோம். அதை யூடுபில் பதிவேற்றி அதன் காட்சியை கீழே கொடுத்துள்ளோம். 

Friday, 15 November 2024

Thursday, 14 November 2024

 STR DN CONFERENCE 12-11-2024 

தோழர்களே தோழியர்களே வணக்கம். 

  STR Division 

16 வது மாவட்ட மாநாடு 12-11-2024  அன்று   சென்னை தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் தோழர் N. K. அவர்கள் தலைமயில்

சிறப்பாக நடைபெற்றது. 250 க்கும் மேற்பட்ட நமது தோழர், தோழியர்கள்  கலந்து கொண்டனர்.    

நமது அழைப்பை ஏற்று Shri . Avadhesh Kumar   Pr. CCA அவர்களும், 

 Dr. K . Kokila A.D. CGHS 

அவர்களும்  மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தலைவர் தோழர் N. K.

 செயலாளர் தோழர்

N. S. தீனதயாளன்

பொருளாளர் தோழர் சுந்தரபாபு  ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

Wednesday, 13 November 2024