IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 14 November 2024

 STR DN CONFERENCE 12-11-2024 

தோழர்களே தோழியர்களே வணக்கம். 

  STR Division 

16 வது மாவட்ட மாநாடு 12-11-2024  அன்று   சென்னை தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் தோழர் N. K. அவர்கள் தலைமயில்

சிறப்பாக நடைபெற்றது. 250 க்கும் மேற்பட்ட நமது தோழர், தோழியர்கள்  கலந்து கொண்டனர்.    

நமது அழைப்பை ஏற்று Shri . Avadhesh Kumar   Pr. CCA அவர்களும், 

 Dr. K . Kokila A.D. CGHS 

அவர்களும்  மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தலைவர் தோழர் N. K.

 செயலாளர் தோழர்

N. S. தீனதயாளன்

பொருளாளர் தோழர் சுந்தரபாபு  ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

No comments:

Post a Comment