IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 4 November 2024

 STR DN ன் ஊங்களுக்குத் தெரியுமா

        காணொளிக் காட்சி   பகுதி - 9 

தோழர்களே, STR DN ன் உங்களுக்குத் தெரியுமா காணொளிக் காட்சியின் பகுதி - 9 ல்  பென்ஷன் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்துள்ளோம். SAMPANN ன் லட்ஜர், ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரியின் PFMS வெப்சைட்டில் இவற்றை எப்படி செக் செய்வது என்பது போன்ற விஷயங்களை இதில் சற்று விரிவாக விளக்க வேண்டியிருந்ததால் கால அளவு 15 நிமிடங்கள் வந்துவிட்டது. அவ்வளவு கால அளவினை வாட்ஸப்பில் அனுப்ப இயலாது என்பதால் அதை யூடுபில் பதிவேற்றி அந்த யூடுபின் லிங்கை கீழே கொடுத்துள்ளோம். மேலே படத்தில் உள்ள லிங்கை க்ளிக் செய்யாமல் கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து காணொளிக் காட்சியை பார்க்கவும்.

No comments:

Post a Comment