தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்வு சான்றிதழ் கொடுப்பதற்காக
CCA அலுவவகம்,
எண், 60, எதிராஜ் சாலை, சென்னை- 600008 சிறப்பு முகாம் , நவம்பர் மாதம் முழுவதும்,(1 முதல் 30 ஆம் தேதி வரையில்) நடைபெறுகிறது.
CCA அலுவலக வேலை நாட்களில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை காலை10.00 மணி முதல் மாலை 04.00 மணிவரையில், வாழ்வு சான்றிதழ்,கொடுக்கலாம்
அக்டோபர் மாதத்தில் L C முடிவடைந்த ஓய்வூதியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். சென்னை தவிர மற்ற ஊர்களில் உள்ளவர்கள் CCA அலுவலக தகவல் களை பார்த்து குறிப்பிட்ட தேதியில்
வாழ்நாள் சான்றிதழ் கொடுக்கவும்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR, Chennai.
No comments:
Post a Comment