IDA INCREASE FROM 1-10-2025

IDA INCREASED 6.2% FROM 1-10-2025 - TOTAL 233.3%

Monday, 19 January 2026

 தோழர்களே தோழியர்களே

வணக்கம்.

நாளை 20-01-2026 மூன்றாவது செவ்வாய்க் கிழமை பூக்கடை தொலைபேசி நிலைய வளாகம் 5 வது தளத்தில் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையில் நடைபெரும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.

ஆண்டறிக்கை மற்றும் நிதி நிலையறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

மாவட்ட செயலாளர்

STR Division Chennai.







No comments:

Post a Comment