IDA INCREASE FROM 1-10-2025

IDA INCREASED 6.2% FROM 1-10-2025 - TOTAL 233.3%

Friday, 30 January 2026

டெலிகாம் சொசைட்டி சென்னை நிலுவைத் தொகையை உறுப்பினர்களுக்கு திருப்பி கொடுக்கும் பிரச்னை சம்பந்தமாக சென்னையில் 29-1-26 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்பாட்டம்.

தோழர்களே 
தோழியர்களே
வணக்கம்.
29-01_2026 அன்று மாலை ராஜரத்னம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற தொலைதொடர்பு
துறை கூட்டுறவு சங்கம், சென்னை, ஓய்வு பெற்ற நமது உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்க வேண்டி, தமிழ் மாநிலச் சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் கூட்டுத்தலைமை
யில் 700க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண் ட ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
 இந்த சிறப்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்
உங்களின்
N. S. Deenadayalan.

மாநில செயலர் சுந்தரகிருஷ்னன் செய்தி:

வணக்கம்.நேற்றைய ஆர்ப்பாட்டம் நல்ல முறையில், சிறப்பாக நடந்ததற்கு முக்கிய காரணம் நமது தோழர்களின் பங்களிப்பு. சென்னை STR, Traffic Division, சென்னை தொலை பேசி தோழர்கள் கலந்து கொண்டனர். நன்றி. அதை விட சிறப்பு நாகர்கோவில் தோழர்கள், காரைக்குடி 25,தஞ்சாவூர் 21,கும்பகோணம் 35,Trichy 15,வேலூர் 105,Cuddalore 60,புதுச்சேரி 25,கோவை 10 தோழர்கள் வேன், பஸ், ரயில் மூலம் பயணம் செய்தது பெருமைக்குரியது. பாராட்டுக்கு உரியது.சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம், மனித சங்கிலியாக இல்லாமல், தர்ணாவாக நடைபெற்றது. மைக் அனுமதியில்லாவிட்டாலும் மைக் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. 0300 TO 0400 வரை PERMISSION. 0300 முதல் 0450 வரை நடந்தது. தோழர்கள் V. ராமராவ் முன்னிலையில், R. வெங்கடாச்சலம் CP TN, M. முனுசாமி CH. TD கூட்டு தலைமை. கோசங்கள் எழுப்பப்பட்டன. Com. N. S. தீனதயாளன் தோழர்கள்  வரவேற்புரை            ஆ ற்றினார்   தோழர்கள், RV மற்றும் M. முனுசாமி தலைமை உரை யுடன் மற்றும் தோழர்கள்           K. முத்தியாலு,             V. ராமராவ் தங்கராஜ்,                   M. ரெங்கநாதன்,       A. சுகுமாரன், K. அல்லிராஜா,N. வீரபாண்டியன், S. சுந்தர கிருஷ்ணன் CS சொசைட்டி பிரச்சனை பற்றி விளக்க உரைஆற்றினர்.மீண்டும் கோசங்கள் முழங்க தோழர் பாண்டியன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. ஏராளமான முன்னணி மீடியா, YOU TUBE மீடியா PERSONS வந்திருந்தனர். ரிப்போர்ட் எடுத்தார்கள். இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. S. சுந்தரகிருஷ்ணன் CS.   1.போலீஸ் COMMISSIONER அலுவலகத்தில் PERMISSION வாங்க, தோழர் V. ராமராவ் ADVISOR மற்றும் நானும் சென்றோம்.கடிதம் கொடுத்தோம். Intelligence section இன்ஸ்பெக்டர் was very much cooperative. 2.com. கண்ணப்பன் ACS CH. TD EGMORE POLICE ஸ்டேஷன் சென்று கடிடத்தின் நகலை கொடுத்து, ஒப்புதல் பெற்றார். 3.கமிஷனர் அலுவலகம் 28.01.2026 அன்று இரவு 0830க்கு approval கடிதம் வழங்கினர். அதை N. S. தீனதயாளான் பொறுமையுடன் காத்திருந்து பெற்றுவந்தார். 4.மாநில செயலாளர் PRESS MEET கடிதம் தயார் செய்து அனுப்பிவைத்தார். 5.COM. V. ராமராவ் HINDU, DECCAN CHRONICLE, TIMES OF INDIA தொடர்புகொண்டார். 6.கமிட்டி உறுப்பினர் COM அன்பழகன் முக்கிய டிவி சேனல் களில் தொடர்பு கொண்டார். சன், கலைஞர், POLIMER, NEWS7 ETC. 7.அநேக மாவட்ட செயலர்கள் பெரும் பணி ஆற்றிய மக்களை வெளிஊரிலிருந்து அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடை பெற உதவினர். அனைவருக்கும் மாநில சங்கத்தின் நன்றி. நமது முக்கிய நோக்கம் SPL OFFICER போட வைப்பது. உறுப்பினர்களுக்கு சொசைட்டி பணத்தை கிடைக்க வழி வகுப்பது. பேருக்கும், புகழுக்கும், பேப்பரில் பேர் மறைக்க படுவதற்கும் கவலை கூடாது. நன்றி நன்றி

- Report from Our CS Com. 
S. Sundarakrishnan.

மாநில செயலாளர் தோழர்
 S. சுந்தரகிருஷ்ணன்
அவர்களுக்கு STR Division நன்றி.
N. S. தீனதயாளன்.













No comments:

Post a Comment