IDA INCREASE FROM 1-1-2025
Wednesday, 30 September 2020
Tuesday, 29 September 2020
FOR THE KIND ATTENTION OF OUR MEMBERS
BSNL CHTD is having a broadband plan of “BHARAT FIBER”. It is a broadband service working on FIBER overhead cable. The main advantage of this service is 10 times greater higher speed of BROADBAND than the old copper cable broadband connection. It is due to the fiber cable connection separately laid to your house. CHTD is giving number of connections through this method. The rent is also not too high. Superstar 300 plan rent is Rs.777/- only. The significance of this connection is that you will get 50mb speed upto 300GB data. A telephone connection is also provided with unlimited free calls throughout India in any network operators (AIRTELL, IDEA ETC). HOTSTAR DISNEY premium pack is also given free along with this plan.
Since we thought that this plan is useful to some of our members we brought this information to our members. This plan is good for those whose old broadband service is not good or not working properly and getting disconnection frequently due to cable fault. This is the best plan for those who are thinking to switch over to some other network operators because of old broadband problems. Why should we switch over to other OPERATORS when our BSNL itself is having a good fiber plan. We grew up with BSNL and now it is time for us to support BSNL. I have switched over to superstar 300 plan from last week. The service is very good and I am getting a very high good speed of 40 mb. So we are recommending this plan to our members who are interested in it. You can apply for this scheme. If you have any doubt please contact me.
The present CGM CHTD Sri. Sanjeevi is taking serious steps to promote this BHARATH FIBRE in CHTD. News also appeared in DINAMALAR newspaper today. We are enclosing that clip for your information.
Friday, 25 September 2020
Tuesday, 22 September 2020
Saturday, 19 September 2020
Friday, 18 September 2020
SAMPAAN PENSIONERS
LIFE CERTIFICATE PENDING PENSIONERS: CCA OFF OFFICIAL LIST AS ON 31-8-2020
The following 805 pensioners have NOT given their LIFE CERTIFICATE to CCA TN OFF as on 31-8-2020. It contains 805 pensioners names of TN, STR, STP & CHTD in 17 pages.
Please click the link below to see the names of the pensioners
Tuesday, 15 September 2020
✡️✡️✡️✡️✡️
BSNL CHENNAI TELEPHONES
தோழர்கள் கவனத்திற்கு. இந்த வருடம் ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய BSNLMRS அட்டையை ஓய்வு பெற்றோருக்கு உள்ள மஞ்சள் அட்டையாக மாற்ற விண்ணப்பிக்க கடைசி தினம் இந்த மாத 30 தேதி இறுதி நாள். BSNLMRS சேவையில் தொடர விரும்புபவர்கள் முதலில் அவர்கள் AO medical பிரிவிற்கு சென்று கிரீன் கலர் விண்ணப்பம் மூன்று பெற்று அதனை அங்கேயே பூர்த்தீ செய்து AO Pay அவர்களிடம் அதில் கையொப்பம் பெறவேண்டும். அனைவரும் அவர்களுடைய BSNL PRESIDENTIAL உத்திரவு எண்ணை அதில் எழுத வேண்டும். இந்த உத்திரவு அனைவருக்கும் ஒரு நகல் 2002 ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் bsnlukku விருப்பம் கொடுத்த நம் பெயர் மற்றும் நமக்கு கிராஃபிட்டி gpf ஓய்வூதியம் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு DGM HR அலுவலகம் சென்று திரு. Venkatesh எழுத்தர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மூன்று photo BSNLMRS சேவை பெற தகுதி பெற்ற நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்த புகைப்படம் மூன்று கொடுக்க வேண்டும். மகனோ மகளோ 25 வயதை கடந்து இருந்தால் அவர்கள் இதில் சேர முடியாது. மேலும் நம் pension pay order முதல் நான்கு பக்க நகலும் கொடுக்க வேண்டும்.
For MRS Scheme
Twenty five years or job whichever is earlier in case of son and in case of daughter, job Or until marriage whichever is earlier.
இத்துடன் இணைக்க வேண்டியவை PPO Xerox, Old MRS CARD.
Thursday, 10 September 2020
"FLASH! FLASH!! FLASH!!!"
Dear comrades,
Our lawyer has informed us today on 10-09-2020 at 7.40 pm that OA is filed virtually for PENSION REVISION with 7th CPC fitment factor.
It is filed before PRINCIPLE BENCH , CAT, New Delhi by AIBSNLPWA and GS Com P Gangadhara Rao has signed the petition on behalf of our CHQ in representative capacity.
Three more affected pensioners are included as petitioners.
Details will be given after its admission. Request you to have patience till such time.
P Gangadhara Rao , GS
Sunday, 6 September 2020
STR DN ZOOM MTG வரும் 8ம் தேதி செவாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மீட்டிங்கை 1 மணி நேரம் நடத்த ZOOM நமக்கு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஆகையால் இந்த மீட்டிங்கை 5 மணி வரை நடத்தலாம். இந்த நேரம் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. 5 மணிக்கு மேலும் இந்த மீட்டிங்கை நாம் தொடர்ந்து நடத்துவோம். இதில் தடங்கல் வந்தால் இரண்டாவது மீட்டிங்கில் 5 மணிக்குமேல் தொடர்ந்து நடத்தலாம். இரண்டு மீட்டிங்கிற்கான தனித்தனி USER ID & PASSCODE இத்துடன் அனுப்பியிருக்கிறோம். தோழர்கள் இந்த விவரங்களை சரியாகப் புரிந்துகொண்டு மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அழைப்புகள் whatsapp grps ல் அனுப்பபட்டுள்ளது.
Friday, 4 September 2020
Thursday, 3 September 2020
STR DN ZOOM MTG – சில முடிவுகள்
ZOOM MTG நடத்துவது தொடர்பான சில புதிய விதிகளை ZOOM APP கொண்டு வந்துள்ளது. இதன்படி ZOOM MTG நடத்த இனி 30 நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு 10 நிமிடங்களுக்கு நீட்டிப்புக் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 40 நிமிடங்களுக்குப் பிறகு அதுவே தானாக DISCONNECT ஆகிவிடுகிறது.
ZOOM MTG நடத்த நமக்கு 1 மணி முதல் 1.30 மணிவரைத் தேவைப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட வழிகளில் நாம் நம் கூட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
நமது ZOOM MTG ஐ இரண்டாக பிரித்து இரண்டு மீடிங்க்குகளாக நடக்கும். முதல் மீட்டிங்க் 4 மணிக்கு தொடங்கி 30 அல்லது 40 நிமிடங்கள் நடக்கும், அடுத்த மீட்டிங்க் 4.45 மணிக்கு தொடங்கி 30 அல்லது 40 நிமிடங்கள் நடக்கும்.
இரண்டு மீடிங்குகளுக்கும் தனித்தனி USER ID & PASSWORD கொடுக்கப்படும். முதல் மீட்டிங்கில் முதல் USER ID & PASSWORD ஐ உபயோகித்து அதில் கலந்து கொள்ளவேண்டும். முதல் மீட்டிங்க் கட் ஆனவுடன் அடுத்த மீட்டிங்க் 4.45 மணிக்கு தொடங்கும். அப்போது இரண்டாவது USER ID & PASSWORD பதிவு செய்து அடுத்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டும்.
எனவே உறுப்பினர்கள் அனைவரும் இந்த வழிமுறைகளை சரியாக புரிந்துகொண்டு ZOOM MTG ல் கலந்துகொள்ளுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முறைக்கு கிடைக்கும் ஆதரவுகளைப் பொறுத்து அடுத்த கூட்டத்தை இதன்படியே தொடரலாமா அல்லது GOOGLE MEET போன்ற வேறு வழிகளுக்கு செல்லலாமா என்பதை முடிவு செய்யலாம் என்று நினைத்துள்ளோம்.
இரண்டு ZOOM MTG களுக்கான USER ID & PASSWORD கள் விரைவில் அனுப்பப்படும்.