IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 3 September 2020

ZOOM Cloud Meetings – Apps on Google Play 

STR DN ZOOM MTG – சில முடிவுகள் 

ZOOM MTG நடத்துவது தொடர்பான சில புதிய விதிகளை ZOOM APP கொண்டு வந்துள்ளது. இதன்படி ZOOM MTG நடத்த இனி 30 நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு 10 நிமிடங்களுக்கு நீட்டிப்புக் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 40 நிமிடங்களுக்குப் பிறகு அதுவே தானாக DISCONNECT ஆகிவிடுகிறது. 

ZOOM MTG நடத்த நமக்கு 1 மணி முதல் 1.30 மணிவரைத் தேவைப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட வழிகளில் நாம் நம் கூட்டத்தை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். 

நமது ZOOM MTG ஐ இரண்டாக பிரித்து இரண்டு மீடிங்க்குகளாக நடக்கும். முதல்  மீட்டிங்க் 4 மணிக்கு தொடங்கி 30 அல்லது 40 நிமிடங்கள் நடக்கும், அடுத்த மீட்டிங்க் 4.45 மணிக்கு தொடங்கி 30 அல்லது 40 நிமிடங்கள் நடக்கும். 

இரண்டு மீடிங்குகளுக்கும்  தனித்தனி   USER ID  &  PASSWORD கொடுக்கப்படும்.   முதல் மீட்டிங்கில் முதல் USER ID & PASSWORD ஐ உபயோகித்து அதில் கலந்து கொள்ளவேண்டும். முதல் மீட்டிங்க் கட் ஆனவுடன் அடுத்த மீட்டிங்க் 4.45 மணிக்கு தொடங்கும். அப்போது இரண்டாவது USER ID & PASSWORD பதிவு செய்து அடுத்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டும். 

எனவே உறுப்பினர்கள் அனைவரும் இந்த வழிமுறைகளை சரியாக புரிந்துகொண்டு  ZOOM MTG ல் கலந்துகொள்ளுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த முறைக்கு கிடைக்கும் ஆதரவுகளைப் பொறுத்து அடுத்த கூட்டத்தை இதன்படியே தொடரலாமா அல்லது GOOGLE MEET போன்ற வேறு வழிகளுக்கு  செல்லலாமா என்பதை முடிவு செய்யலாம் என்று நினைத்துள்ளோம். 

இரண்டு ZOOM MTG களுக்கான  USER ID & PASSWORD கள் விரைவில் அனுப்பப்படும்.

No comments:

Post a Comment