IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 6 September 2020

 Image result for zoom logo

STR DN ZOOM MTG வரும் 8ம் தேதி செவாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த மீட்டிங்கை 1 மணி நேரம் நடத்த ZOOM நமக்கு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஆகையால் இந்த மீட்டிங்கை 5 மணி வரை நடத்தலாம். இந்த நேரம் நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. 5 மணிக்கு மேலும் இந்த மீட்டிங்கை நாம் தொடர்ந்து நடத்துவோம். இதில் தடங்கல் வந்தால் இரண்டாவது மீட்டிங்கில் 5 மணிக்குமேல் தொடர்ந்து நடத்தலாம். இரண்டு மீட்டிங்கிற்கான தனித்தனி   USER ID   &  PASSCODE இத்துடன் அனுப்பியிருக்கிறோம்.  தோழர்கள் இந்த விவரங்களை சரியாகப்  புரிந்துகொண்டு மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்புகள் whatsapp grps ல் அனுப்பபட்டுள்ளது.

No comments:

Post a Comment