IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Tuesday, 15 September 2020

✡️✡️✡️✡️✡️

BSNL CHENNAI TELEPHONES

தோழர்கள் கவனத்திற்கு.  இந்த வருடம் ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய BSNLMRS அட்டையை ஓய்வு பெற்றோருக்கு உள்ள மஞ்சள் அட்டையாக மாற்ற விண்ணப்பிக்க கடைசி தினம் இந்த மாத 30 தேதி இறுதி நாள். BSNLMRS சேவையில் தொடர விரும்புபவர்கள் முதலில் அவர்கள் AO medical பிரிவிற்கு சென்று கிரீன் கலர் விண்ணப்பம் மூன்று பெற்று அதனை அங்கேயே பூர்த்தீ செய்து AO Pay அவர்களிடம் அதில் கையொப்பம் பெறவேண்டும். அனைவரும் அவர்களுடைய BSNL PRESIDENTIAL உத்திரவு எண்ணை அதில் எழுத வேண்டும். இந்த உத்திரவு அனைவருக்கும் ஒரு நகல் 2002 ஆண்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் bsnlukku விருப்பம் கொடுத்த நம் பெயர் மற்றும் நமக்கு கிராஃபிட்டி gpf ஓய்வூதியம் உண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு DGM  HR  அலுவலகம் சென்று திரு. Venkatesh எழுத்தர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மூன்று photo BSNLMRS சேவை பெற தகுதி பெற்ற நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்த புகைப்படம் மூன்று கொடுக்க வேண்டும். மகனோ மகளோ 25 வயதை கடந்து இருந்தால் அவர்கள் இதில் சேர முடியாது. மேலும் நம் pension pay order முதல் நான்கு பக்க நகலும் கொடுக்க வேண்டும்.

For MRS Scheme

Twenty five years or job whichever is earlier in case of son and in case of daughter, job Or until marriage whichever is earlier.

இத்துடன் இணைக்க வேண்டியவை PPO Xerox, Old MRS CARD.

No comments:

Post a Comment