IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 21 August 2022

STR DN URGENT EXECUTIVE COMMITTEE MTG was held today at 15.15 Hrs at 5th floor, Flower Bazaar Telephone Exge. Com Victor Raj and N.K chaired the Meeting. Com S. Sundarakrishnan and Com K. Muthiyalu attended the Meeting. President explained the purpose of the meeting and he told that STR DN is eligible for 30 delegates for AIC VIZAG but 42 members have given their willingness to attend the AIC VIZAG. president invited suggestions from Members to decide about the method of selection for this. All members gave their suggestions. After a detailed discussion finally, it was UNANIMOUSLY   decided to nominate the following 30 members to represent our STR DN as DELEGATES. The remaining 12 members are kept in the waiting list. We will give pressure to Reception Committee to give a greater number of delegates to STR DN. STR DN will try its level best to accommodate all these wait listed members. Some members may withdraw and cancel also at the last minute. We will accommodate the wait listed members in their place there. We hope for the best.- N.S. Deenadayalan..

STR DN. அவசர செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 3.15 மணிக்கு பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் உள்ள 5வது மாடியில் நடைபெற்றது. தோழர்கள் விக்டர் ராஜ் & N.K கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். தோழர்கள் S. சுந்தரகிருஷ்ணன், முத்தியாலு அவர்களும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். தலைவர்,  விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ள  அகில இந்திய மாநாட்டிற்காக STR DNக்கு 30  சார்பாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்து 42 உறுப்பினர்கள் தங்களது பெயர்களைக் கொடுத்துள்ளதாகவும், அதற்கான சார்பாளர்கள் தேர்வுக்காக கூட்டப்பட்ட விபரங்களைத்  தெரிவித்து உறுப்பினர்களின் கருத்துக்களை கூறும்படி கூறினார். அனைத்து தோழர்களும் தங்களது கருத்துக்களைக் கூறினார்கள். நீண்ட நெடிய பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, கீழ்க்கண்ட 30 தோழர்களை சார்பாளர்களாக ஒருமனதாக அனுப்புவது என்று கூட்டம் முடிவு செய்தது. மீதமுள்ள 12 தோழர்களையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக முடிவு செய்தது. அவர்களையும் சார்பாளர்களாக அழைத்து செல்வதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்று முடிவு செய்தது. இன்னும் 3 மாதங்களுக்கு மேல் காலம் உள்ளது. சிலர்  கேன்ஸல் செய்யலாம். அந்த இடங்களில் இவர்களுக்கு இடம் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்து.அவர்களுக்கான மற்ற முயற்சிகளும் தொடர்ந்து செய்யப்படும். நன்றி வணக்கம்.   – N.S.  தீனதயாளன்

DELEGATES LIST

WAITING LIST

No comments:

Post a Comment