IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 18 August 2022

 Com S. Sundartakrishnan Circle Secretary, TN AIBSNLPWA NEWS:

அனைவருக்கும் மாலை வணக்கம். இன்று புதிய நிர்வாகிகள் பட்டியலை CCA அலுவலகம் மற்றும் தமிழ் நாடு CGM அலுவலகத்திலும் கொடுப்பதற்காக தோழர்கள் R. வெங்கடாச்சலம், K. முத்தியாலு, விக்டர் ராஜ், காளிதாஸ், சுந்தரகிருஷ்ணன் சென்றனர். புதிய நிர்வாகிகள் பட்டியலை கொடுத்தோம்.

1. IDA to    CDA letter Pending பற்றி தெரிவித்தோம்.

2. FMA cases received at CCA OFFICE 910. எதுவும் SANCTION  செய்யப்படவில்லை. இன்று DY.CCA அவர்கள் விவாதித்து, இதற்கு முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்தார். BANK merger ஆல் மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இல்லை என்று கூறினார். Sanction தேதி முதல் தான் FMA கிடைக்கும் என்று எடுத்துரை தோம்.

3. VRS 2019, 60வயசு ஜூன் 2022ல் நிறைவடைந்தவர், கம்யூடேஷன் 90க்கும் மேர்ப்பட்ட வர்களுக்கு , pension section sanction செய்து PVA SECTION க்கு அனுப்பியுள்ளனர். AOPVA சந்தித்து, கேட்டபொழுது, அனைவருக்கும் பணம் ஆகஸ்ட் மாதத்தில் payment செய்யப்படும் என்று கூறினார். 

GM ADMN, DGMHR TN CIRCLE சந்தித்து பேசினோம்.

1. JTO OFFICIATING salary RECOVERED to be refunded. 

2. Liason officer for pensioner grivance at Business Area, கடிதம் அனுப்புவது பற்றி விவாதி க்கப்பட்டது. நன்றி.                              

S. சுந்தரகிருஷ்ணன் CS AIBSNLPWA TN CIRCLE

No comments:

Post a Comment