IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Tuesday, 14 February 2023

 

STR Division conducted February month's meeting today the 14th. The event photos are posted here. The write up will follow soon.

தோழர்களே

வணக்கம்.

14-02-2023 மாலை 0310 மணியளவில் நமது பொதுக்குழுக்கூட்டத்தை தலைவர் NK அவர்கள் துவக்கி வைத்தார். அவரே அஞ்சலி உறை நிகழ்த்தினார்.மாவட்ட செயலாளர் தீனதயாளன் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.நமது உறுப்பினர்களின் குடும்ப நல நிகழ்வுகள் மற்றும் நமது உறுப்பினர் எண்ணிக்கை1630 என்றும் தெரிவித்தார்  ஜனவரி 17  18 மற்றும் பிப்ரவரி 8 தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் கொடுக்கப்பட்ட வாழ்நாள் சான்றுடன் ஆதார் இணைப்பதில் கால தாமதம் ஏற்ப்பட்டதால் ஜனவரி ஓய்வூதியம்  வழங்குவதிலும் கால தாமதம் நிலவுகிறது. பிப்ரவரி மாதம் இடையில் ஜனவரி மாத பென்ஷன் வழங்க முயற்சி மேற்க் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாநில செயலாளருடன் சென்று CGM STR ,GM HQ and GM Maintanance அவர்களைசந்தித்த விபரங்களையும் தெரிவித்தார்.

தோழர் ஆறுமுகம் அவர்கள் Civil Wing கிளை துவக்க வேண்டும் என்று கோரினார். மாவட்ட செயற்குழுவில் பேசி முடிவெடுக்கலாமென்று தலைவர் N.K.பதிலளித்தார். மாநிலச் செயலாளர் அவர்கள் 10-02-2023 அன்று ..தலைவர் தோழர் D. G மற்றும் ஆலோசகர் தோழர் ராமாராவ் ஆகியோருடன் Pr.CCA அவர்களை சந்தித்த விபரங்களை விளக்கிக் கூறினார்.நீண்ட நாள் பிரச்சனைகள் ஒன்று  போன் மெகானிக் தோழர்களின் ஆண்டு உயர்வு குறைப்பு.அடுத்தது Extra Increment Case. நீதி மன்ற தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு தவிர்த்து நமக்கு சாதகமானதொரு முடிவினை வழங்க வேண்டிக் கேட்டுக் கொண்டதாக  தெரிவித்தார். நமது கவுரவத் தலைவர் சுகுமாரன் அவர்கள் பேசும்பொழுது PR.CCA  அவர்கள் ஓய்வூதியர் பிரச்சினைகளின் மீது  அக்கறை காட்டுவதாகவும் நமது முயற்சிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்கடைசி யாக பொருளாளர் தோழர் ராம்குமார் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்

தோழமையுடன்

நா.சீ.தீனதயாளன்

மாவட்ட செயலாளர்.









No comments:

Post a Comment