IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 4 February 2023

STR DN SECRETARY'S MESSAGE:

தோழர்களே வணக்கம். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கக் கோரி மூன்றாவது கட்ட  போராட்டம். தமழ் மாநிலச் சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் இணைந்து நடத்தும் மனிதச் சங்கிலி போராட்டம்.8-2-2023 புதன் கிழமை மாலை 3மணி முதல் 4 மணி வரை ருக்மணி லஷ்மிபதி சாலை மார்ஷல் ரோடு ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் ராணி மெய்ம்மை ஹால் வரை நடைபெரும் . நமது உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்  நா.சீ.தீனதயாளன் மாவட்ட செயலாளர் STR Division Chennai.9444979576.

Good Morning Comrades,  Third Phase. Human Chain Agitation Programme on 8th February 2023 between 15-00 Hrs to 16-00 Hrs conducted by Tamil Nadu  Circle and Chennai Telephones Circle, at Rukmani Lakshmipati Salai, Marshal Road, From Rajarathniam Stadium to Rani Maiyammai Hall. All our STR Division Comrades are requested to Participate and make it grand Success. This is our All India call, conducted through out the Country to achieve our Pension Revision Demand as per 7th CPC Recommendation. Yours, N.S.Deenadayalan, D S. STR Division, Chennai.9444979576.

No comments:

Post a Comment