IDA INCREASE FROM 1-1-2025
Tuesday, 31 December 2024
Sunday, 29 December 2024
Wednesday, 25 December 2024
Thursday, 19 December 2024
Wage Revision Committee meeting
A meeting of the Joint Committee for Wage Revision is held today. Shri Saurabh Tyagi, new Chairman of the Committee, presided over. From the Staff Side, all members from BSNLEU and NFTE attended. The PGM (SR) briefed on the deliberations that took place in the last meeting of the Committee held on 22.03.2024. Thereafter, discussions started on finalising the new pay scales. The Staff Side members of both BSNLEU and NFTE insisted that the pay scales finalised on 27.07.2018 should be implemented. But, Management Side was not prepared to accept this. After much deliberations, an understanding is reached. As per this, the Staff Side will submit live cases of stagnation based on 5% fitment. The Staff Side assured to submit these details by 30th December, 2024. Immediately, thereafter, an informal discussion will take place between the Staff Side and Management Side. Based on this discussion, new pay scales will be finalised. We hope that the decision taken in today’s meeting will help to overcome the deadlock that is prevailing in the settlement of Wage Revision of the Non-Executives.
ஊதிய திருத்தக் குழு கூட்டம்
_____
ஊதிய திருத்தத்திற்கான கூட்டுக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. குழுவின் புதிய தலைவர் ஸ்ரீ சௌரப் தியாகி தலைமை தாங்கினார். ஊழியர்கள் தரப்பில், BSNLEU மற்றும் NFTE இன் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 22.03.2024 அன்று நடைபெற்ற குழுவின் கடைசி கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்து PGM (SR) விளக்கினார். அதன் பிறகு, புதிய ஊதிய விகிதங்களை இறுதி செய்வது குறித்து விவாதங்கள் தொடங்கின. 27.07.2018 அன்று இறுதி செய்யப்பட்ட ஊதிய விகிதங்களை செயல்படுத்த வேண்டும் என்று BSNLEU மற்றும் NFTE இன் ஊழியர்கள் தரப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், நிர்வாகத் தரப்பு இதை ஏற்கத் தயாராக இல்லை. பல ஆலோசனைகளுக்குப் பிறகு, ஒரு புரிதல் எட்டப்பட்டது. இதன்படி, 5% பொருத்தத்தின் அடிப்படையில் தேக்கநிலை தொடர்பான வழக்குகளை ஊழியர்கள் தரப்பு நேரடி சமர்ப்பிப்பார்கள். இந்த விவரங்களை டிசம்பர் 30, 2024 க்குள் சமர்ப்பிப்பதாக ஊழியர்கள் தரப்பு உறுதியளித்தது. உடனடியாக, அதன் பிறகு, ஊழியர்கள் தரப்புக்கும் மேலாண்மை தரப்புக்கும் இடையே ஒரு முறைசாரா விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தின் அடிப்படையில், புதிய ஊதிய விகிதங்கள் இறுதி செய்யப்படும். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, NON EXECUTIVE ஊழியர்களின் ஊதிய திருத்தம் தொடர்பான பிரச்சினையை சமாளிக்க உதவும் என்று நம்புகிறோம்.
Tuesday, 17 December 2024
Sunday, 15 December 2024
STR DN MEET 10-12 - 2024 தோழர்களே
தோழியர்களே வணக்கம்.
10-12-2024 டிசம்பர் மாதம் 2- வது செவ்வாய்க் கிழமை அன்று தர்ம பிரகாஷ் திருமண மண்டபத்தில் நமது மாதாந்திர கூட்டத்துடன் ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டமாகவும் நடைபெற்றது.
மாதாந்திர கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்
தோழர் N.K அவர்களும் ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டத்திற்கு கௌவுரவ தலைவர் தோழர் A. சுகுமாரன் அவர்களும் தலைமை ஏற்றனர்.
நமது உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.
மாவட்ட செயலர் தோழர் N. S. தீனதயாளன் அவர்கள் வரவேற்ப்புறை நிகழ்த்தினார்.
உறுப்பினர்களின் குடும்ப நிகழ்வுகள் மற்றும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இன்றைய தேதியில் நமது உறுப்பினர் எண்ணிக்கை 1782 என்று தெரிவித்தார்.
சென்ற மாத மாவட்ட மாநாடு நிகழ்வுகளை வாசித்தார். 05-12-2024 அன்று நடைபெற்ற ஓய்வூதியர் குறை தீர்வு முகாமில் தான் கலந்து கொண்டதை விவரித்தார். ஓய்வூதியர் தின சிறப்புகள் சிலவற்றை குறிப்பிட்டார்.
.தோழர் மந்திரமூர்த்தி அவர்கள் STR DN
WhattsApp Group உடனடியாக துவங்க வேண்டினார். அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
தோழர்கள் சுந்தரபாபு, கிரி மற்றும் மோகன் குமார் ஆகியோர் சொசைட்டி குறித்த கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார்
2.30
மணியளவில் துவங்கிய மாதாந்திர கூட்டம் 3.30 மணிக்கு நிறைவடைந்ததும் மாவட்ட தலைவர்
N. K. அவர்கள் ஓய்வூதியர் சிறப்பு நிகழ்ச்சியினை தலைமையேற்று நடத்திக் கொடுக்குமாறு கௌரவ தலைவர் சுகுமாரன் அவர்களிடம் வேண்டினார்.
அதன்படி தலைமையேற்று ஓய்வூதியர் தின சிறப்பு செய்திகளை D. S. நகாரா, சத்யேந்திரசிங் மற்றும் H.D.சோரி (Common Cause) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடிய விவரங்களை தலைமையுரையில் விளக்கினார்.
அடுத்து பேசிய அ. இ. துணைத் தலைவர்
K. முத்தியாலு அவர்கள், Y. V. சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை விவரித்தார்.
நமது உறுப்பினர்கள் அகவை 80 மற்றும்
70 நிறைவடைந்தவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் S. ராம்குமார் டர்கி டவல் போர்த்தி சிறப்பிக்கப்பட்டார்.
அடுத்து நமது சிறப்பு அழைப்பாளரும், தஞ்சையில் சமூக செயல்பாடுகளில் தான் மட்டுமல்லாது தஞ்சை மாவட்ட நலச்சங்கம் முழுமையும் இணைத்து செயல்பட்டுவரும் மாநில தலைவருமான தோழர்.
V சாமிநாதன் அவர்கள் தனது சிறப்புரையில் 1908, ஹென்றி பாட்டன், 1910, தாரா பாதா போன்ற தலைவர்கள் தபால் தந்தி துறையில் தொழிற்சங்கத்தை நடத்திய காலம் முதல் இன்று வரையிலான வரலாறு குறித்து மிகத்தெளிவாக விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார்.
நமது மாநில செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்கள் 6.4% October IDA கிடைக்காதவர்களுக்கு இந்த வாரத்தில்
வரவு வைக்கப்படும் என்றார். மேலும் சொசைட்டி விவகாரத்தில் மாநில சங்கம் எடுத்து வரும் முயற்ச்சிகளை விளக்கி பேசினார்.
பொருளாளர் தோழர் சுந்தர பாபு அவர்கள் நன்றி உறையாற்றினார்.
மாலை6.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்
மாவட்ட செயலாளர்
STR Division Chennai.
AISNLPWA STR DIVISION PENSIONER DAY MEETING 10-12-2024
List of Our Members Honoured above 80 and 70 years follows:
Sl.No Sri/ Smt NAME Designation
1 S.Rajagopalan DE STR CHENNAI
2 K.Sivanandham STS CHTD CHENNAI
3 N.Santhana Krishnan MD CIVIL CHENNAI
4 T. Nagrajan AGM STR CHENNAI
5 S.Sairam DE MADURAI
6 T.E.Vasudevan T A VFT STR CHENNAI
7 V.Mohan TTA TNC MVM
8 R.Govindarajan DGM TNC CHENNAI
9 D.Kanniyan TTA CHTD CHENNAI
10 B.Sadhasivam JAMEDAR STR CNI
11 K. Venkateswaran AGM TNC CHENNAI
12 Subbiah CS
13 M.R.Krishnamurthy CTS CHTD RROC
14 K. Sathya Narayan Singh SS STR CHENNAI
15 J. Alla Pitchai SDE CHTD CHENNAI
16 M.B. Meera Bai TW CTO CHENNAI
17 K.Lakshmipathy SDE STR CHENNAI
18 S.P.S.V. Kannan AGM TNC CHENN…
STR CNI:
List of members, 70 Years.
Sl.No Sri/Smt NAME Design
1 G. Govindharajulu TM STR CHENNAI
2 P. Paramasivan JAO TNC CHENNAI
3 D.Soundararajan RM TNC CHENNAI
4 R. Munusamy RM TNC CHENNAI
5 A.V. Subramanian JAMEDAR STPCHENNAI
6 S. Nagarajan JTO REM CHENNAI
7 N. Purushothaman SSS TNC CHENNAI
8 R.Ragunathan DGM TNC CHENNAI
9 Thirupurasundari Vasudevan JTO STR CHENNAI
10 V.S. Rajasekaran SDE TNC CHENNAI
11 T.P.L. Murthy DGM TNC CHENNAI
12 P. Thangaraj DE TNC CHENNAI
13 B. Rajasekaran JTO STR CHENNAI
14 Vijayalakshmi Srinivasan JTO STR CHENNAI
15 S.Ravi SDE TNC CHENNAI
16 K. Rathakrishnan DGM TNC CHENNAI
17 O.S. Anna Poorani Ps TNC CHENNAI
18 G.Dhanikesan AGM CHTD CHENNAI
19 R. Arumugam SSS TN CHENNAI
20 Elizabth John PS STP CHENNAI
21 K.Damodaran CIVIL CHENNAI
22 R. Sundararaman AGM TNC CHENNAI
23 A. Anantharaman DE STR CHENNAI.