IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Tuesday, 10 December 2024

Good Morning Comrades,

 Pensioners Day Special Meeting to be held this Afternoon,10-12-2024, at Darma Prakash Kalyana Mandabam, near Egmore, between 14.00 Hrs and 18.00 Hrs.(Very near to Nehru Park Metro). 

Special Address by

 Our Circle President 

 Com . V.Saminathan .

All our members are requested to participate and make the Celebration a grand one.

Comradely yours, 

N. S. Deenadayalan.

தோழர்களே தோழியர்களே வணக்கம்.

இன்று  10-12-2024      2- வது செவ்வாய் கிழமை, தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில்  மதியம் 2 00 மணிமுதல் மாலை  6 00 மணிவரையில் நடைபெறும் ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டத்தில் நமது மாநில தலைவர் தோழர் V . சாமிநாதன் அவர்கள் சிறப்புறையாற்றுகிறார். நமது உறுப்பினர்கள் தவராமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தோழமையுடன் உங்களின்

N. S. தீனதயாளன்.





No comments:

Post a Comment