IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 15 December 2024

 STR DN MEET 10-12 - 2024  தோழர்களே

தோழியர்களே வணக்கம்.

10-12-2024 டிசம்பர் மாதம் 2- வது செவ்வாய்க் கிழமை அன்று தர்ம பிரகாஷ் திருமண மண்டபத்தில் நமது மாதாந்திர கூட்டத்துடன் ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டமாகவும் நடைபெற்றது.

மாதாந்திர கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் 

தோழர் N.K அவர்களும்  ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டத்திற்கு கௌவுரவ தலைவர் தோழர் A. சுகுமாரன் அவர்களும் தலைமை ஏற்றனர்.

நமது உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.


மாவட்ட செயலர் தோழர் N. S. தீனதயாளன் அவர்கள் வரவேற்ப்புறை நிகழ்த்தினார்.

உறுப்பினர்களின் குடும்ப நிகழ்வுகள் மற்றும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இன்றைய தேதியில் நமது உறுப்பினர்  எண்ணிக்கை 1782   என்று தெரிவித்தார்.


சென்ற மாத மாவட்ட மாநாடு நிகழ்வுகளை வாசித்தார்.  05-12-2024 அன்று  நடைபெற்ற ஓய்வூதியர்  குறை தீர்வு முகாமில் தான் கலந்து கொண்டதை விவரித்தார். ஓய்வூதியர் தின சிறப்புகள் சிலவற்றை குறிப்பிட்டார்.

.தோழர் மந்திரமூர்த்தி அவர்கள் STR DN 

WhattsApp Group உடனடியாக துவங்க வேண்டினார். அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கலாம் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

தோழர்கள் சுந்தரபாபு, கிரி மற்றும் மோகன் குமார் ஆகியோர் சொசைட்டி குறித்த கேள்விகளுக்கு மாவட்ட செயலாளர் விளக்கமளித்தார்

2.30 

மணியளவில்          துவங்கிய  மாதாந்திர கூட்டம் 3.30 மணிக்கு நிறைவடைந்ததும் மாவட்ட தலைவர் 

 N. K. அவர்கள்   ஓய்வூதியர் சிறப்பு நிகழ்ச்சியினை தலைமையேற்று நடத்திக் கொடுக்குமாறு  கௌரவ தலைவர் சுகுமாரன் அவர்களிடம் வேண்டினார்.

அதன்படி  தலைமையேற்று ஓய்வூதியர் தின சிறப்பு செய்திகளை D. S. நகாரா, சத்யேந்திரசிங் மற்றும் H.D.சோரி   (Common Cause) ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடிய விவரங்களை தலைமையுரையில் விளக்கினார்.

அடுத்து பேசிய அ. இ. துணைத் தலைவர்

 K. முத்தியாலு அவர்கள், Y. V. சந்திர சூட் தலைமையிலான ஐந்து  நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை விவரித்தார். 

நமது உறுப்பினர்கள்  அகவை 80 மற்றும்

 70 நிறைவடைந்தவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் S. ராம்குமார் டர்கி டவல் போர்த்தி சிறப்பிக்கப்பட்டார்.


 அடுத்து நமது சிறப்பு அழைப்பாளரும், தஞ்சையில் சமூக செயல்பாடுகளில் தான் மட்டுமல்லாது தஞ்சை மாவட்ட நலச்சங்கம் முழுமையும் இணைத்து செயல்பட்டுவரும் மாநில தலைவருமான தோழர். 

 V சாமிநாதன் அவர்கள் தனது சிறப்புரையில் 1908, ஹென்றி பாட்டன், 1910, தாரா பாதா  போன்ற தலைவர்கள் தபால் தந்தி துறையில் தொழிற்சங்கத்தை நடத்திய காலம் முதல் இன்று வரையிலான வரலாறு குறித்து மிகத்தெளிவாக விளக்கமாக  சிறப்புரை நிகழ்த்தினார்.

நமது மாநில செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்கள் 6.4%  October IDA கிடைக்காதவர்களுக்கு இந்த வாரத்தில் 

வரவு  வைக்கப்படும் என்றார். மேலும் சொசைட்டி விவகாரத்தில் மாநில சங்கம் எடுத்து வரும் முயற்ச்சிகளை விளக்கி பேசினார்.

பொருளாளர் தோழர் சுந்தர பாபு அவர்கள் நன்றி உறையாற்றினார்.

மாலை6.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.

தோழமையுடன்

 உங்களின்

N. S. தீனதயாளன்

மாவட்ட செயலாளர்

STR Division Chennai.

AISNLPWA   STR DIVISION PENSIONER DAY  MEETING 10-12-2024

List of Our Members Honoured   above 80  and 70 years follows:


Sl.No Sri/ Smt          NAME Designation

1 S.Rajagopalan DE STR   CHENNAI

2 K.Sivanandham STS CHTD  CHENNAI

3 N.Santhana Krishnan MD CIVIL  CHENNAI

4 T. Nagrajan       AGM STR CHENNAI

5 S.Sairam DE   MADURAI

6 T.E.Vasudevan T A VFT STR CHENNAI

7 V.Mohan TTA TNC  MVM

8 R.Govindarajan DGM TNC CHENNAI

9 D.Kanniyan TTA CHTD CHENNAI

10 B.Sadhasivam JAMEDAR STR CNI

11 K. Venkateswaran AGM TNC CHENNAI

12 Subbiah CS

13 M.R.Krishnamurthy CTS CHTD RROC

14 K. Sathya Narayan Singh SS STR  CHENNAI

15 J. Alla Pitchai SDE CHTD CHENNAI

16 M.B. Meera   Bai TW CTO CHENNAI

17 K.Lakshmipathy SDE STR CHENNAI

18 S.P.S.V. Kannan AGM TNC CHENN…

 STR CNI: 

List of members, 70 Years.

Sl.No Sri/Smt      NAME Design

1      G. Govindharajulu TM STR   CHENNAI  

2 P. Paramasivan JAO TNC  CHENNAI

3 D.Soundararajan RM TNC   CHENNAI

4 R. Munusamy RM TNC  CHENNAI

5 A.V. Subramanian JAMEDAR STPCHENNAI     

6 S. Nagarajan JTO REM  CHENNAI

7 N. Purushothaman SSS TNC CHENNAI

8 R.Ragunathan DGM TNC CHENNAI

9 Thirupurasundari Vasudevan JTO STR CHENNAI

10 V.S. Rajasekaran SDE TNC   CHENNAI

11 T.P.L. Murthy DGM TNC  CHENNAI

12 P. Thangaraj DE TNC CHENNAI

13 B. Rajasekaran JTO STR CHENNAI

14 Vijayalakshmi Srinivasan JTO STR CHENNAI

15 S.Ravi SDE TNC CHENNAI

16 K. Rathakrishnan DGM TNC CHENNAI

17 O.S. Anna Poorani Ps TNC CHENNAI

18 G.Dhanikesan AGM CHTD CHENNAI

19 R. Arumugam SSS TN CHENNAI

20 Elizabth John PS STP  CHENNAI

21 K.Damodaran CIVIL  CHENNAI

22 R. Sundararaman AGM TNC CHENNAI

23 A. Anantharaman DE STR  CHENNAI.


No comments:

Post a Comment