IDA INCREASE FROM 1-4-2026

IDA FROM 1-4-2026 - 238.3%

Thursday, 16 April 2026

 ஒத்திவைக்கப்பட்டது 

தோழர்களே தோழியர்களே
வணக்கம்.
 இன்று 16-04-2026 வியாழன் மாலை 04-00 மணியளவில் CCA அலுவலக வளாகத்தில் நடக்க  இருந்த ஆர்ப்பாட்டம், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால், ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.

Tuesday, 14 April 2026

 ஆர்ப்பாட்டம்   16-04-2026

தோழர்களே தோழர்களே வணக்கம்.
ஜனவரி 2026 முதல் நமக்கு கிடைக்க வேண்டிய  IDA வினை இதுவரையில் வழங்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசின் போக்கை கண்டித்து நமது அகில இந்திய தலைவர். 
D. கோபாலகிருஷ்ணன் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட . இந்திய ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில  ஓய்வூதியர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் 16 4 2026 வியாழன் அன்று மாலை 4 மணி முதல் ஐந்தரை மணிவரையில் CCA அலுவலக வளாகம் நம்பர் 60 எத்திராஜ் சாலையில் நடைபெற இருப்பதால் இந்த போராட்டத்தில் நமது  உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
 தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்
மாவட்ட செயலாளர்
STR Division 
சென்னை..