வணக்கம்.
1.cca அலுவலகத்தில், AO pda மாற்றப்பட்டு, புதிய AO PDA, இரண்டு நாள் முன்னர் பதவி ஏற்றுள்ளார். JAN2026 to MARCH26 IDA arrears பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வரவு வைக்கப்படும்.
2.ஏப்ரல் மாதத்தில் கூடுதல் பென்ஷன் பெறு பவர்களுக்கு, இன்னும் பென்ஷன் போடவில்லை என்ற விவரம் தெரிவித்து, உடனே பென்ஷன் போடும்படி கூறியுள்ளோம்.
S. சுந்தரகிருஷ்ணன் மா. செ