IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 21 March 2019

கொறுக்கை நடு நிலைப்பள்ளி தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA  சங்கங்களின் கூட்டு முயற்சியால் சீரமைக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் கடந்த ஞாயிறு  (17 03-2019 ) அன்று ஒப்படைக்கப்பட்டது. நன்றி பெருக்கால் நெகிழ்ந்து போன பள்ளிமாணவ மாணவிகள்  பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதை யினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்  ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.

No comments:

Post a Comment