IDA INCREASE FROM 1-7-2026
Wednesday, 30 September 2026
Dear Comrades,
We request all our AIBSNLPWA
STR Division , members Participate to extend Solidsrity to the Hunger Fast Programmee of AUAB demanding Wage Revision from 01-01-2017 and to hold Protest Demonstration to withdraw BSNL Corporate Office Letter dated 28-09-2026, to Continue the Scheme of Payment of
₹ 1000/=per month under MRS without Voucher Scheme.
Place CGM Office
Tamilnadu Circle
Greams Road
Thousand lights
Chennai 6
Time 12-30 PM
Date 01-10-2026.
Comradely Yours
N. S. Deenadayalan
DS STR Chennai.
Tuesday, 29 September 2026
AUAB அகில இந்திய செயலர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க,
28.09.2026 அன்று நமது
அ. இ. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 01.10.2026 AUAB நடத்துகின்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு நம்முடைய ஒத்துழைப்பை நல்குமாறும், அன்று மதிய இடைவெளியில் LUNCH HOUR DEMO நடத்துமாறும் அறிவித்துள்ளனர். தமிழ் மாநிலத்தில் நமது அமைப்பு,AUAB அமைப்பினர் 01.10.2026 அன்று பங்கேற்று நடத்தும் உண்ணா விரதத்திற்கு உறுதுணையாக , அவர்கள் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்தி, மதிய உணவு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்து அல்லது , அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நமது தோழர்களும் கலந்து கொண்டு, சிறப்பிக்க வேண்டுகிறது. அனைத்து மாவட்ட செயலாளர்களும், மாவட்ட அளவில் AUAB தலைவர்களுடன் இணைந்து 01.10.2026 அன்று,மதிய வேளை ஆர்ப்பாட்டத்தை நடத்தவும். சென்னையை பொருத்தவரை, CGM TN அலுவலகத்தில் நடைபெறும் மதிய வேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும். S. சுந்தரகிருஷ்ணன் மாநில செயலாளர்
Dear Comrades,
AIBSNLPWA extends its solidarity with the AUAB agitational programme demanding wage revision w.e.f. 01.01.2017.
All our units are requested to organise solidarity demonstrations on 1st October 2026, at the venue of the AUAB Relay Hunger Fast, in coordination with participating unions and associations.
V. Vara Prasad
General Secretary, AIBSNLPWA
29-9-2026
Monday, 28 September 2026
Friday, 25 September 2026
Important Update: Supreme Court Case on Validation Act (25-09-2026)
The writ petition filed by the National Coordination Committee of Pensioners Associations and 18 other associations, including AIBSNLPWA, against the Union of India (W.P.(C) No. 1057/2025) was listed before the Hon’ble Supreme Court on 25-09-2026.
As per the latest case status, the matter remains pending after notice (for admission). The next tentative listing date is 03-11-2026
Thursday, 24 September 2026
தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
11-09-2026 அன்று நடைபெற்ற செயற்குழுவின் முடிவின்படி
நமது STR Division
17 வது ஆண்டு விழா வரும் அக்டோபர் மாதம் 24 ம் தேதி சனிக்கிழை, ஹோட்டல் அசோகா வில், எக்மோர், நடைபெரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ₹200/= நன்கொடை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.
Dear Comrades,
In accordance with the decision made during the Executive Committee meeting held on 11-09-2026, we are pleased to inform you that the 17th Annual General Body Meeting of our STR Division will take place on Saturday, October 24, at Hotel Ashoka, Egmore.
We kindly request all our members to contribute a minimum donation of ₹200/-.
sincerely yours,
N. S. Deenadhayalan
DS, STR Division, Chennai
+919444979576.
STR Division Chennai, Conference Donations may be sent to Our City Union Bank A/C or by GPAY to Our Treasurer Number Com. C. B. Sundarababu
+919444915140.
Wednesday, 23 September 2026
செப்டம்பர் 2026 சம்பளம் / ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்குதல்
(Department of Expenditure), Controller General of Accounts வெளியிட்ட அலுவலக நினைவுக் குறிப்பு
28.09.2026 முதல் 30.09.2026 வரை நாடு முழுவதும் 3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற வாய்ப்பு இருப்பதால்,
செப்டம்பர் 2026 மாத சம்பளம்/ஊதியம்/ஓய்வூதியம் 25.09.2026 வெள்ளிக்கிழமை அன்று வழங்கலாம் என்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tuesday, 22 September 2026
Saturday, 19 September 2026
Tuesday, 15 September 2026
Monday, 14 September 2026
Saturday, 12 September 2026
STR Division Chennai
செயற்குழு கூட்டம்
தோழர்களே தோழியர்களே
வணக்கம்.
11-09-2026 அன்று காலை 11 மணி யளவில் தோழர்
N. K. அவர்கள் தலைமையில் பூக்கடை தொலைபேசி
நிலைலய வளாகம் 5 வது தளத்தில் நமது STR Division செயற்குழு கூட்டம் துவங்கியது.
18 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் செயல்பாட்டறிக்கையை வாசித்தார். சில திருத்தங்கள், சில சேர்க்கைகளுடன் ஏற்கப்பட்டது.
பொருளாளர்
C. B. சுந்தரபாபு அவர்கள் நவம்பர் 2024 முதல் மார்ச் 2026 வரையிலான வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.அதுவும் ஏற்கப்பட்டது. தோழர்
S. சிவகுமார் அவர்கள் கூட்டுறவு சங்கம் குறித்து மாநிலச் சங்கத்திற்கும் அ. இ. சங்கத்திற்கும் Special Officer நியமிக்க நமது மாவட்ட சங்கம் வலியுறுத்த வேண்டும் என்று தமது கருத்தை பதிவு செய்தார்.அந்த கருத்து ஏற்கப்பட்டது.
மாநாடு Egmore Hotel Ashoka வில் நடத்துவது.
October மாதம் 20 தேதிக்கு மேல் நடத்துவது.
மாவட்ட மாநாடு மற்றும் எதிர்கால செலவுகளுக்காகவும் உறுப்பினர்
களிடம் ₹200/= (குறைந்து)
நன்கொடை வசூல்செய்வது என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்.
DS STR Chennai.
Wednesday, 9 September 2026
Tuesday, 8 September 2026
வெற்றித் திருநாள்
செப்டம்பர் 2000 போராட்டம்
BPTF, FNTO, NFTE ஆகிய மூன்று சம்மேளனங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் வேலைநிறுத்தத்திற்குப் பின்பு தொழிலாளர்கள் நலன் காக்கும் உடன்பாடு கண்ட நாள்.
பிஎஸ்என் எல் நிறுவனத்தில் ஓய்வு பெறுவோருக்கு DOT BSNL இரு சேவைகளையும் சேர்த்து அரசுப் பென்சன். அரசாங்க விதிகளின்படி பென்சன். அரசு நிதியிலிருந்து பென்சன். பணிப்பாதுகாப்பு. DOTல் இருந்தபோது பெற்ற GPF விடுப்பு போன்றவை தொடரும். பிஎஸ்என்எல் வந்த பிறகு யாராவது வேலை நீக்கம் செய்யப் பட்டால், அந்த நாள் வரை செய்த சேவைக்குப் பென்சன் வழங்கப்படும்.
மேற்கண்டவைகளுடன் இன்னும் சில கோரிக்கைகளோடு உடன்பாடு கையெழுத்திட்ட நாள். இந்த நாள் என்றும் நெஞ்சில் நிற்கும் நாள்.
போராடிய தோழர்கள், வழிநடத்திய தலைவர்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தலைவர்களைப் போற்றுவோம்.
க.முத்தியாலு
Saturday, 5 September 2026
சொசைட்டி பிரச்சனை :-
சொசைட்டி பிரச்சனை யில், டெல்லி உயர் மட்ட அளவில், 13.03.2026 அன்று, நமது பொது செயலரிடம், சென்னை சொசைட்டி board க்கும் முழு அதிகாரம் உள்ளது, மத்திய அரசுக்கு, எந்த நிதி அளவில் எந்த பங்கும் கிடையாது என்று கூறியுள்ளார்.
அதனை பின்பற்றி,மாநில தலைவர்&மாநில செயலாளர் இருவரும் 10.06.2026 அன்று சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. செல்வி அவர்களை சந்தித்து,நிலைமையை விளக்கினோம்
.RGB MEMBER அனைவரும், BOARD OF டைரக்டர்ஸ் இருவரும் கலந்து முடிவெடுத்து, சொசைட்டி செயலாளர் இணைந்து, தீர்மானங்கள் போட்டு CRCS அலுவலகத்தி டிற்கு, தனி அதிகாரி கோரி கடிதம் எழுதுமாறு பேசினோம்.
சந்திப்பிற்கு பிறகு, அதற்குரிய செயல்பாடுகள், செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு களை அவர் செய்து வருகிறார் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது . மீண்டும். 06.07.2026 அன்று மாநில தலைவர், மாநில செயலாளர் மற்றும் COM. D. விக்டர்ராஜ் ACS மூவரும் SRI. வீரமணி செயலாளர், GTECS சென்னை அவர்களை சந்தித்து,மேலே சொன்ன நமது கருத்துக்களை வலியுறுத்தினோம்.
நமது உறுப்பினர்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை liabilily யில் கொண்டு வர வேண்டும். போர்டு மீட்டிங் கூட்டி, தீர்மானம் போட்டு அதை டெல்லிக்கு அனுப்பும்படி கூறினோம். சொத்தை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதற்காக அதிகாரி ஒருவரை கேட்டு எழுதி பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என்று கூறினோம் .
அதி விரைவில் இந்த பிரச்சனை யை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம்.இதை ஏற்கனவே, நமது வாட்சாப் குழுமத்தில் பதிவிட்டுள்ளோம். அதன் பிறகு பலமுறை, சொசைட்டி செயலாளர், தலைவர் போன்றவர்களிடம் பேசிய பிறகு தான் 03.09.2026 அன்று தலைவர், செயலாளர் இணைந்து சொசைட்டி RGB MEMBER ஐவர்,IRUVAR இயக்குனர்(1 டைரக்டர் பிளஸ் 1 PRESIDENG)கூட்டத்தி ற்காண அறிவிப்பை வெளியிட்டு கூட்டம் நடந்துள்ளது. சொசைட்டியின் தற்போதைய நிதிநிலை, சொசைட்டி கொடுக்க வேண்டிய பல்வேறுவகை பாக்கி , இதை தீர்ப்புதற்கு CRCS நியூடெல்லி க்கு கடிதம் எழுதுவது போன்றவைப்பற்றி, RGB மெம்பெர்களுடன் பேசி, சொசைட்டி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது
சொசைட்டியின் பணம், சொசைட்டி தான் திரும்பதர வேண்டும். எதையும் இதுவரை கண்டு கொள்ளாத சொசைட்டி நிர்வாகத்துடன், பேசி அதை செயல் பட வைத்துள்ளது நமது சங்கம் தான்.
நாம், நமது உறுப்பினர் களின் பணம் திரும்ப பெற முயற்சிகள் எடுத்து வருகிறோம். இது, CRCS, டெல்லியில் நமது GS சந்திப்பில் கூறிய பதிலை பின்பற்றி நாம் எடுத்த நடவடிக்கை ஆகும்.
வேறு அமைப்பினர்கள் போடும் பதிவிக்கு நம்முடைய கருத்துக்களை கூற முடியாது. நமது சங்கத்தின் நிலைபாடு பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு பணம் பெற்றுவது மட்டுமே.
மாற்று அமைப்பில் உள்ளவர்கள் வெளியில் AIBSNLPWA சங்கத்தை விமர்சினம் செய்வதை நிறுத்திக்கொள்வது தான் கண்ணியமான மரபு.
தோழர்களே, AIBSLNPWA சொசைட்டி விசயத்தில், கண்ணும், கருத்துமாக செயல்படுகிறது. மாநில சங்கம் தூங்கவில்லை. நன்றி. S. சுந்தரகிருஷ்ணன்.CS