IDA INCREASE FROM 1-7-2026

IDA FROM 1-7-2026 - 241.8%

Wednesday, 14 October 2026

 


 Update on IDA Order Due from 1st October 2026

Today, I contacted Smt. Shivani Maheshwari, Joint Director, DPE, to enquire about the release of the IDA order due from 1st October 2026. She informed me that the matter is under process.


V. Vara Prasad

General Secretary, AIBSNLPWA

Monday, 12 October 2026

 தோழர்களே

தோழியர்களே

வணக்கம்.

நமது STR Division 

மாவட்ட மாநாடு 24-10-2026 சனிக்கிழமை அன்று நடக்க இருப்பதால், இந்த மாதம் 2 வது செவ்வாய்க்கிழமை

13-10-2026, அன்று கூட்டம் நடைபெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்

DS STR Chennai.

Friday, 9 October 2026

 


 STR DN. WHATSAPP GRP ADMIN S. Narasimhan returned headquarters and assumed charges from today.


STR DN வாட்ஸப் க்ரூப் அட்மின் S. நரசிம்ஹன் இன்று சென்னை திரும்பி, தன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

Thursday, 8 October 2026

 தோழர்களே

தோழியர்களே

வணக்கம்.


11-09-2026 அன்று நடைபெற்ற செயற்குழுவின் முடிவின்படி

நமது STR Division 

17 வது ஆண்டு விழா, (மாவட்ட மாநாடு), வரும் அக்டோபர் மாதம் 24 ம் தேதி சனிக்கிழை, ஹோட்டல் அசோகா வில்,சென்னை எக்மோர், நடைபெரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

 அஜண்டா 

 ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு  கணக்கு சமர்ப்பித்தல்,

தீர்மானங்கள்,

நிர்வாகிகள் தேர்வு

இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.


தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

DS STR Chennai.

08-102026.




Dear   Comrades, 


In accordance with the decision made during the Executive Committee meeting held on 11-09-2026, we are pleased to inform you that the 17th Annual  General Body Meeting, (Division Conference,) of our STR Division will take place on Saturday, October 24, at Hotel Ashoka, Chennai Egmore.

 Agenda

Annual Repor and Accounts

Resolutions

Election of 

Office bearers

and any other item with the permission of the Chair.

 

Sincerely   yours,

N. S. Deenadayalan

DS, STR Division, Chennai

08-10-2026

Wednesday, 7 October 2026

 Comrades.

Joint call given by 

AIBSNLPWA, AIBDPA,

SNPWA, TPPU and BDPA(I)   today 07-10-2026 ,to protest against the Order issued by the 

 BSNL Corporate Office on 28-09-2026, to stop the MRS Without Voucher Payment of

 ₹ 1000 /= from October 2026 , for the Pensioners .

In Chennai,Tamilnadu Circle and Chennai Telephones District Circles  request, members of Chennai Telephone District, STR Division and Chennai Traffic Division, to participate *

 this* evening 03.30.PM at Telephone House Complex, NSC Bose Road, Chennai.

We request our STR Division members to 

Participate and make the programme a  grand success.

Comradely Yours,

N. S. Deenadayalan 

DS STR Chennai.

Tuesday, 6 October 2026

 Committee of BSNL MTNL pensioners associations 

Tamil Nadu  and Chennai Telephones Circle 


தோழர்களே,

நேற்று  04.10.2026 இரவு 0700 மணி அளவில், on line mtg, தோழர் J. விஜயகுமார் GS TEPU தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில AIBSNLPWA, AIBDPA, SNPWA, BDPA(I), TPPO சங்கங்களின் சார்பாக, தோழர்கள் K. கோவிந்தராஜன், R . ராஜசேகர்,      S.சுந்தரகிருஷ்ணன்,  C.ஒளி, ஒ. மைதீன் பிள்ளை, சார்லஸ், M.சுப்பிரமணியன். J.விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர். 


தமிழ்நாட்டில் அனைத்து BSNL மாவட்டங்களிலும், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களும், ஒருங்கிணைந்து ,BSNL MRS OPD க்கான மாதம் RS 1000/நிறுத்தியதை கண்டித்தும், அந்த BSNL CO. உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் 07.10.2026 அன்று  ஆர்ப்பாட்டம், சிறப்பாக நடத்தும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.                       


சென்னையில், பூக்கடை வளாகத்தில் 07.10.2026 புதன் மாலை 03-30 மணி அளவில், ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை தொலைபேசி அனைத்து ஓய்ய்வூதியர் சங்க தோழர்கள், STR மாவட்டம், தந்தி மாவட்ட தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு நமது போராட்டம் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏 


தோழமையுள்ள 

மாநில செயலர்கள் 

AIBSNLPWA, AIBDPA, SNPWA,  BDPA(I), TPPO

தமிழ் மாநிலம் & சென்னை தொலைபேசி. 

5.10.26

Monday, 5 October 2026

 தோழர்களே

தோழியர்களே

வணக்கம்.

AIBSNLPWA, AIBDPA, SNPWA, TPPU மற்றும் BDPA ஆகிய ஓய்வூதியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து, 

அக்டோபர் 26 முதல் MRS Schemeல் ஓய்வூதியர்களுக்குவழங்கப்பட்டு வந்த

அலவன்ஸ் ₹ 1000/= தை நிறுத்திக்கொள்வதாக வெளியிட்ட BSNL உத்திரவினை 

திரும்பப் பெற வேண்டி,07-10-2026, புதன்கிழமை மாலை3.30 மணிக்கு,

பூக்கடைதொ லைபேசி நிலைய வளாகத்தில் நடைபெறவிருக்கும் 

போராட்டத்தில் நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

DS STR Chennai.




Sunday, 4 October 2026

 STR DN WHATSAPP GRP ADMIN S. Narasimhan will be out of headquarters (CHIKMAGALUR) for 5 days from today Sunday 4-10-26. Com N.S. Deenadayalan will be in charge of our WHATSAPP GRPS & WEBSITE for these days.


STR DN வாட்ஸப் க்ரூப் அட்மின் எஸ். நரசிம்ஹன் இன்றிலிருந்து 5 நாட்கள் வெளியூர் (சிக்மகளூர்) செல்லவிருப்பதால், தோழர் N.S. தீனதயாளன் அந்த நாட்களுக்கு அதன் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார்.

Friday, 2 October 2026

தோழர்களே

தோழியர்களே

வணக்கம்.

நமது அ. இ. சங்கம் மற்றும் மாநில சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க  BSNL CGM TN, அலுவலக வளாகத்தில் நடைபெற்ற,   BSNL நிர்வாகத்தின், ₹ 1000/= MRS without  Voucher, 01-10-2026 முதல் வழங்கப்படாது என்னும், 28-09-2026 கடிதத்தை விலக்கி கொள்ளவும் AUAB ஊதிய மாற்றம்வேண்டி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நமது ஆதரவினைத் தெரிவிக்கவும், கலந்து கொண்ட  நமது STR Division உறுப்பினர்கள் அனைவருக்கும்

நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

DS STR Chennai.

Comrades,

This afternoon, 01-10-2026 asper Our CHQ and TN Circle, directions, 

Protest  Lunch hour Demonstration held in the CGM TN Circle Office Complex, Demanding Restoration of MRS without Voucher payment of ₹ 1000/= per month to the Pensioners 

and to extend Solidarity to AUAB in support of their demand of Pay Revision from 01-01-2017 by Our STR Division Members.

Comradely Yours,

N. S. Deenadayalan 

DS STR Chennai.

 


Thursday, 1 October 2026


க்ரீம்ஸ் ரோடிலுள்ள CGM TN அலுவலகம் முன் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் சில காட்சிகள்








 தமிழ்நாடு CGM அலுவலகத்தில் நடந்த AUAB போராட்டத்திற்கு ஆதரவாகவும் ஓய்வூதியர்களூக்கு வழங்கப்பட்ட FMAவை ரத்து செய்த உத்தரவை  வாபஸ் பெற வலியுறுத்தியும்  அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கம்.
S. Sundarakrishn CS AIBSNLPWA TN

 Dear all,


The SLPs was listed today as item no 59, 59.1 and 59.2 in court no 4 at the Supreme Court of india before MR. JUSTICE PAMIDIGHANTAM SRI NARASIMHA and MR. JUSTICE ALOK ARADHE.


Mr. Nidhesh Gupta, Sr Advocate appeared on behalf of the Petitioners instructed by me. The Ld. Senior informed the court that a similar issue is pending before Court 8 which assails a Judgment from the Kerala HC and was listed today.


The Honble bench then issued notice in the matter and tagged our SLPs with the other pending matters from Kerala HC.


Please note, notice has been issued and the matters have been tagged, the next date of hearing will be notified on the Supreme Court website and informed to us.


As regards the matters in Court 8 arising from the Kerala HC, letters of adjournment has been filed in them by both sides and no effective proceedings will take place today.


On the next date, all 5 matters will be taken up and listed together.


Warm regards,


Gauri Puri