IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 12 January 2022

 பென்ஷன் அதாலத்: 

ஆன்லைன்வழியாக பென்ஷன் அதாலத் கூட்டம் 11.01.2022 மாலை 2.30 விருந்து 4.40 வரை நடைபெற்றது.

மாநிலசங்கத்தின்சார்பாக புதியதாக 8ம்,   07.09.2021 அதாலத்தில் விவாதிக்க பட்டு pending ல் உள்ள 11ம் கொடுக்கபட்டது. எல்லாவற்றிற்கும்  One line reply. “Report from BSNL,  field reports not received”.  இந்த கூட்டத்தில் மட்டுமல்ல இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றவையிலும்  இதே பதில் தரப் பட்டது. மாவட்ட BSNL GMகளிடம் இருந்து முறையான ரிப்போர்ட் வருவதில்லை என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் இதை காரணமாக வைத்து CCA அலுவலகம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. நமது மாவட்ட செயலாலர்கள் பொது மேலாளரை சந்தித்து பிரச்சனை இருப்பின் விவாதிக்க வேண்டும். CGM அலுவலகத்தில் இருந்துஒருஅதிகாரிகூட பங்கு பெறவில்லை. இந்த சூழ்நிலையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை மாநில சங்கம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும். மாவட்ட  செயலாலர்களும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்

மாநில செயலாளர்

No comments:

Post a Comment