IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 21 December 2023

 தோழர்களே, நமது தமிழ் மாநில செயலர் தோழர் S. சுந்தரகிருஷ்ணன் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி அளிக்குமாறு நமது உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி நமது STR DN தோழர்கள் தங்களால் முடிந்த நிதியை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களது நன்கொடையை STR DN செயலர் தோழர் N.S. தீனதயாளன் G PAY கணக்கு எண்.  9385615576 அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்கொடை அளிக்கும் தோழர்கள் அவர்களது விவரங்களையும் அதே நம்பருக்கு தெரியப்படுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர்களது விவரங்கள் நமது STR DN GRPS வெளியிடப்படும். 31-12-23 வரை வசூலாகும் தொகையை 1-1-24 அன்று மாநில சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். நன்றி வணக்கம். - N.S. தீனதயாளன்.


No comments:

Post a Comment