சென்னை சொசைட்டி குழுவின் இன்றைய கூட்டம்.
வணக்கம்.
இன்று 29.12.2025 காலை 10.30 அளவில் துவங்கி, RGMTTC வளாகத்தில், 9 பேர் உள்ளிட்ட குழுவின் முதல் கூட்டம்
தோழர் R.வெங்கடாச்சலம் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள் RV..
S. சுந்தரகிருஷ்ணன்,
D. விக்டர்ராஜ்,
N. வீரபாண்டியன்.
V மாரி
S. சிவகுமார்
T.S. முரளி
R. அன்பழகன்
R. ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் வரவேற்புரை நிகழத்தினார். உறுப்பினர் அனைவரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
தோழர்களுக்கு சொசைட்டியில் பணம் பெற்று தருவதற்கான முயற்சியே முதல் நோக்கம்.
பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்புக்கு பிறகுதான் கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கை, தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதற்கான முழு விவரம் தெரியவில்லை.
1.கவன ஈர்ப்புக்காக உடனடியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களில், நமது ஓய்வூ…
மாநில செயலாளருக்கு நன்றி.
N. S. தீனதயாளன்
DS STR Chennai.
No comments:
Post a Comment