Good Morning Comrade,
Demonstration conducted by FCPA against scraping of Pensioners Validation Clause at Chennai on 20-12-2025.
The next stage is sending email or Letter to Honourable Prime Minister of India, follows as mentioned above.
This task to be completed before 31 of December 2025.
This is our CHQ appeal.
Sincerely yours,
N. S. Deenadayalan.
DS STR Chennai.
தோழர்களே
தோழியர்களே
வணக்கம் 25_03_2025 அன்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட,
நாடுதழுவிய ஓய்வூதியர்களின் ஓய்வூதிய சீரமைப்பு பிரிவினை எதிர்த்து
FCPA ஓய்வூதியர்
களின் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.
அடுத்த கட்டமாக
அதனைத் தொடர்ந்து நமது உயர்திரு பாரத பிரதமர் அவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடிதம் மூலமாகவோ அல்லது மின்அஞ்சல் e-mail மூலமாகவோ, நமது ஓய்வூதியம் குறித்த பிரச்சனையினை தீர்த்து வைக்க வேண்டி,மேலே ஆங்கிலத்தில் குறிப்பிட்ட கடிதத்தினை இந்த மாத இறுதிக்குள்அதாவது
31-12_2025 தேதிக்
குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
நமது அ. இ. சங்கத்தின் வேண்டுகோளாகும்
தோழமையுடன்
உங்களின்
N. S. தீனதயாளன்
DS STR Chennai.
No comments:
Post a Comment